×

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் 23:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:18) ayat 18 in Tamil

23:18 Surah Al-Mu’minun ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 18 - المؤمنُون - Page - Juz 18

﴿وَأَنزَلۡنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءَۢ بِقَدَرٖ فَأَسۡكَنَّٰهُ فِي ٱلۡأَرۡضِۖ وَإِنَّا عَلَىٰ ذَهَابِۭ بِهِۦ لَقَٰدِرُونَ ﴾
[المؤمنُون: 18]

மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்

❮ Previous Next ❯

ترجمة: وأنـزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به, باللغة التاميلية

﴿وأنـزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به﴾ [المؤمنُون: 18]

Abdulhameed Baqavi
mekattiliruntu (nam) tittappatiye malaiyai poliyac ceykirom. Ataip pumiyil tankum patiyum ceykirom. Ataip (pumiyiliruntu) pokkivitavum niccayamaka nam arral perrullom
Abdulhameed Baqavi
mēkattiliruntu (nam) tiṭṭappaṭiyē maḻaiyai poḻiyac ceykiṟōm. Ataip pūmiyil taṅkum paṭiyum ceykiṟōm. Ataip (pūmiyiliruntu) pōkkiviṭavum niccayamāka nām āṟṟal peṟṟuḷḷōm
Jan Turst Foundation
melum, vanattiliruntu nam tittamana alavil (malai) nirai irakki, appal atanaip pumiyil tanka vaikkirom; niccayamaka atanaip pokkivitavum nam caktiyutaiyom
Jan Turst Foundation
mēlum, vāṉattiliruntu nām tiṭṭamāṉa aḷavil (maḻai) nīrai iṟakki, appāl ataṉaip pūmiyil taṅka vaikkiṟōm; niccayamāka ataṉaip pōkkiviṭavum nām caktiyuṭaiyōm
Jan Turst Foundation
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek