×

(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே 23:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:17) ayat 17 in Tamil

23:17 Surah Al-Mu’minun ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 17 - المؤمنُون - Page - Juz 18

﴿وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَكُمۡ سَبۡعَ طَرَآئِقَ وَمَا كُنَّا عَنِ ٱلۡخَلۡقِ غَٰفِلِينَ ﴾
[المؤمنُون: 17]

(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்)

❮ Previous Next ❯

ترجمة: ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين, باللغة التاميلية

﴿ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين﴾ [المؤمنُون: 17]

Abdulhameed Baqavi
(Manitarkale! Ivvaru nam unkalai mattuma pataittirukkirom?) Niccayamaka unkalukku melulla elu vanankalaiyum name pataittom. (Avai ovvonrilum ettanaiyo pataippukal irukkinrana. Ivarraip pataittu iruppatutan) ippataippuka(lukku ventiyavaika)laip parri nam paramukamakavum irukkavillai. (Avarrukku ventiyavai anaittaiyum mulumaiyaka nam pataittum irukkirom)
Abdulhameed Baqavi
(Maṉitarkaḷē! Ivvāṟu nām uṅkaḷai maṭṭumā paṭaittirukkiṟōm?) Niccayamāka uṅkaḷukku mēluḷḷa ēḻu vāṉaṅkaḷaiyum nāmē paṭaittōm. (Avai ovvoṉṟilum ettaṉaiyō paṭaippukaḷ irukkiṉṟaṉa. Ivaṟṟaip paṭaittu iruppatuṭaṉ) ippaṭaippuka(ḷukku vēṇṭiyavaika)ḷaip paṟṟi nām parāmukamākavum irukkavillai. (Avaṟṟukku vēṇṭiyavai aṉaittaiyum muḻumaiyāka nām paṭaittum irukkiṟōm)
Jan Turst Foundation
anriyum, unkalukku mele elu pataikalait titanaka nam pataittirukkirom - (namatu) pataippaik kurittu nam eppolutu paramukamaka irukkavillai
Jan Turst Foundation
aṉṟiyum, uṅkaḷukku mēlē ēḻu pataikaḷait tiṭaṉāka nām paṭaittirukkiṟōm - (namatu) paṭaippaik kuṟittu nām eppoḻutu parāmukamāka irukkavillai
Jan Turst Foundation
அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுது பராமுகமாக இருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek