×

அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு 23:19 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:19) ayat 19 in Tamil

23:19 Surah Al-Mu’minun ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 19 - المؤمنُون - Page - Juz 18

﴿فَأَنشَأۡنَا لَكُم بِهِۦ جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ لَّكُمۡ فِيهَا فَوَٰكِهُ كَثِيرَةٞ وَمِنۡهَا تَأۡكُلُونَ ﴾
[المؤمنُون: 19]

அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها, باللغة التاميلية

﴿فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها﴾ [المؤمنُون: 19]

Abdulhameed Baqavi
ataik kontu periccai, tiratcai (akiya) toppukalaiyum unkalukkaka nam urpatti ceykirom. Avarril unkalukku ventiya pala kanivarkkankal irukkinrana. Avarril (palavarrai) ninkal pucikkirirkal
Abdulhameed Baqavi
ataik koṇṭu pērīccai, tirāṭcai (ākiya) tōppukaḷaiyum uṅkaḷukkāka nām uṟpatti ceykiṟōm. Avaṟṟil uṅkaḷukku vēṇṭiya pala kaṉivarkkaṅkaḷ irukkiṉṟaṉa. Avaṟṟil (palavaṟṟai) nīṅkaḷ pucikkiṟīrkaḷ
Jan Turst Foundation
atanaik kontu, nam unkalukku periccai tiratcai tottankalai untakkiyirukkinrom; avarril unkalukku eralamana kanivakaikal irukkinran avarriliruntu ninkal pucikkirirkal
Jan Turst Foundation
ataṉaik koṇṭu, nām uṅkaḷukku pērīccai tirāṭcai tōṭṭaṅkaḷai uṇṭākkiyirukkiṉṟōm; avaṟṟil uṅkaḷukku ērāḷamāṉa kaṉivakaikaḷ irukkiṉṟaṉ avaṟṟiliruntu nīṅkaḷ pucikkiṟīrkaḷ
Jan Turst Foundation
அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek