×

நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை 23:23 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:23) ayat 23 in Tamil

23:23 Surah Al-Mu’minun ayat 23 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 23 - المؤمنُون - Page - Juz 18

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ ﴾
[المؤمنُون: 23]

நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا نوحا إلى قومه فقال ياقوم اعبدوا الله ما لكم من, باللغة التاميلية

﴿ولقد أرسلنا نوحا إلى قومه فقال ياقوم اعبدوا الله ما لكم من﴾ [المؤمنُون: 23]

Abdulhameed Baqavi
niccayamaka nam ‘‘nuh' (napiyai) nam tutaraka avarutaiya makkalitam anuppi vaittom. Avar (avarkalai nokki) ‘‘en makkale! Allah oruvanaiye ninkal vanankunkal. Avanait tavira veru iraivan unkalukku illave illai. Avanukku ninkal payappata ventama?'' Enru kurinar
Abdulhameed Baqavi
niccayamāka nām ‘‘nūh' (napiyai) nam tūtarāka avaruṭaiya makkaḷiṭam aṉuppi vaittōm. Avar (avarkaḷai nōkki) ‘‘eṉ makkaḷē! Allāh oruvaṉaiyē nīṅkaḷ vaṇaṅkuṅkaḷ. Avaṉait tavira vēṟu iṟaivaṉ uṅkaḷukku illavē illai. Avaṉukku nīṅkaḷ payappaṭa vēṇṭāmā?'' Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
innum; niccayamaka, nam nuhai avarutaiya camukattaritattil anuppinom; appotu avar (tam camukattaritam)"en camukattavarkale! Ninkal allahvai vanankunkal avananri unkalukku (veru) nayan illai, ninkal (avanukku) anca ventama?" Enru kurinar
Jan Turst Foundation
iṉṉum; niccayamāka, nām nūhai avaruṭaiya camūkattāriṭattil aṉuppiṉōm; appōtu avar (tam camūkattāriṭam)"eṉ camūkattavarkaḷē! Nīṅkaḷ allāhvai vaṇaṅkuṅkaḷ avaṉaṉṟi uṅkaḷukku (vēṟu) nāyaṉ illai, nīṅkaḷ (avaṉukku) añca vēṇṭāmā?" Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இன்னும்; நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) "என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek