×

அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) 23:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:24) ayat 24 in Tamil

23:24 Surah Al-Mu’minun ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 24 - المؤمنُون - Page - Juz 18

﴿فَقَالَ ٱلۡمَلَؤُاْ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦ مَا هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡ يُرِيدُ أَن يَتَفَضَّلَ عَلَيۡكُمۡ وَلَوۡ شَآءَ ٱللَّهُ لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ مَّا سَمِعۡنَا بِهَٰذَا فِيٓ ءَابَآئِنَا ٱلۡأَوَّلِينَ ﴾
[المؤمنُون: 24]

அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்

❮ Previous Next ❯

ترجمة: فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد, باللغة التاميلية

﴿فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد﴾ [المؤمنُون: 24]

Abdulhameed Baqavi
Avarai nirakarittuvitta avarutaiya makkalil ulla talaivarkal (tamatu makkalukku nuh napiyaic cuttik kanpittu) ivar unkalaip ponra oru manitare tavira verillai. Eninum, avar unkal mitu melana pataviyai vakikkave natukirar. (Meyyakave) allah (nam'mitam oru tutarai anuppa) natiyiruntal vanavarkalaiye anuppivaittiruppan. Munnulla enkal mutataikalitam ittakaiya visayattai nankal kelvippattate illai enrum
Abdulhameed Baqavi
Avarai nirākarittuviṭṭa avaruṭaiya makkaḷil uḷḷa talaivarkaḷ (tamatu makkaḷukku nūh napiyaic cuṭṭik kāṇpittu) ivar uṅkaḷaip pōṉṟa oru maṉitarē tavira vēṟillai. Eṉiṉum, avar uṅkaḷ mītu mēlāṉa pataviyai vakikkavē nāṭukiṟār. (Meyyākavē) allāh (nam'miṭam oru tūtarai aṉuppa) nāṭiyiruntāl vāṉavarkaḷaiyē aṉuppivaittiruppāṉ. Muṉṉuḷḷa eṅkaḷ mūtātaikaḷiṭam ittakaiya viṣayattai nāṅkaḷ kēḷvippaṭṭatē illai eṉṟum
Jan Turst Foundation
anal, avarutaiya camukattaril kahpirkalay irunta talaivarkal; "ivar unkalaip ponra manitareyanri verillai ivar unkalai vita cirappup pera virumpukirar; melum, allah natiyiruntal avan malakkukalai(t tutarkalaka) anuppiyiruppan. Munnirunta nam mutataiyaritam i(ttakaiya visayat)tai nam kelvippattateyillai" enru kurinarkal
Jan Turst Foundation
āṉāl, avaruṭaiya camūkattāril kāḥpirkaḷāy irunta talaivarkaḷ; "ivar uṅkaḷaip pōṉṟa maṉitarēyaṉṟi vēṟillai ivar uṅkaḷai viṭa ciṟappup peṟa virumpukiṟār; mēlum, allāh nāṭiyiruntāl avaṉ malakkukaḷai(t tūtarkaḷāka) aṉuppiyiruppāṉ. Muṉṉirunta nam mūtātaiyariṭam i(ttakaiya viṣayat)tai nām kēḷvippaṭṭatēyillai" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்; "இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek