×

எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ 23:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:6) ayat 6 in Tamil

23:6 Surah Al-Mu’minun ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 6 - المؤمنُون - Page - Juz 18

﴿إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ﴾
[المؤمنُون: 6]

எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين, باللغة التاميلية

﴿إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين﴾ [المؤمنُون: 6]

Abdulhameed Baqavi
eninum, avarkal tankal manaivikalitamo allatu tankal valatu karam contamakkik konta (atimaip) penkalitamo (cervatil) niccayamaka (avarkal kurravalikalaka mattarkal. Akave, ivvisayattil) avarkal palikkappata mattarkal
Abdulhameed Baqavi
eṉiṉum, avarkaḷ taṅkaḷ maṉaivikaḷiṭamō allatu taṅkaḷ valatu karam contamākkik koṇṭa (aṭimaip) peṇkaḷiṭamō (cērvatil) niccayamāka (avarkaḷ kuṟṟavāḷikaḷāka māṭṭārkaḷ. Ākavē, ivviṣayattil) avarkaḷ paḻikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
anal, avarkal tankal manaivikalitamo allatu tankal valakkaram contamakkik kontavarkalitamo tavira - (ivarkalitam uravu kolvatu kontum) niccayamaka avarkal palikkappatamattarkal
Jan Turst Foundation
āṉāl, avarkaḷ taṅkaḷ maṉaivikaḷiṭamō allatu taṅkaḷ valakkaram contamākkik koṇṭavarkaḷiṭamō tavira - (ivarkaḷiṭam uṟavu koḷvatu koṇṭum) niccayamāka avarkaḷ paḻikkappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek