×

எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் 23:63 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:63) ayat 63 in Tamil

23:63 Surah Al-Mu’minun ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 63 - المؤمنُون - Page - Juz 18

﴿بَلۡ قُلُوبُهُمۡ فِي غَمۡرَةٖ مِّنۡ هَٰذَا وَلَهُمۡ أَعۡمَٰلٞ مِّن دُونِ ذَٰلِكَ هُمۡ لَهَا عَٰمِلُونَ ﴾
[المؤمنُون: 63]

எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم, باللغة التاميلية

﴿بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم﴾ [المؤمنُون: 63]

Abdulhameed Baqavi
eninum, (nirakarikkum) avarkalutaiya ullankal i(vvetat)taip parri (cantekittu) matamaiyil alntu kitakkinrana. Itaiyanri avarkal ceytu kontirukkum veru pala (tiya)kariyankalum irukkinrana
Abdulhameed Baqavi
eṉiṉum, (nirākarikkum) avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ i(vvētat)taip paṟṟi (cantēkittu) maṭamaiyil āḻntu kiṭakkiṉṟaṉa. Itaiyaṉṟi avarkaḷ ceytu koṇṭirukkum vēṟu pala (tīya)kāriyaṅkaḷum irukkiṉṟaṉa
Jan Turst Foundation
Anal avarkalutaiya itayankal itaik kurittu ariyamaiyileye (alntu) kitakkinrana innum, avarkalukku ituvanri (veru tiya) kariyankalum untu. Atanai avarkal ceytu varukirarkal
Jan Turst Foundation
Āṉāl avarkaḷuṭaiya itayaṅkaḷ itaik kuṟittu aṟiyāmaiyilēyē (āḻntu) kiṭakkiṉṟaṉa iṉṉum, avarkaḷukku ituvaṉṟi (vēṟu tīya) kāriyaṅkaḷum uṇṭu. Ataṉai avarkaḷ ceytu varukiṟārkaḷ
Jan Turst Foundation
ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek