×

ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை 23:64 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:64) ayat 64 in Tamil

23:64 Surah Al-Mu’minun ayat 64 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 64 - المؤمنُون - Page - Juz 18

﴿حَتَّىٰٓ إِذَآ أَخَذۡنَا مُتۡرَفِيهِم بِٱلۡعَذَابِ إِذَا هُمۡ يَجۡـَٔرُونَ ﴾
[المؤمنُون: 64]

ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون, باللغة التاميلية

﴿حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون﴾ [المؤمنُون: 64]

Abdulhameed Baqavi
akave, avarkalin talaivarkalai vetanaiyaik kontu nam pitittuk kontalo, avarkal (annerattil titukkittut tankalai kapparrumpati) payantu captamitukinranar
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷiṉ talaivarkaḷai vētaṉaiyaik koṇṭu nām piṭittuk koṇṭālō, avarkaḷ (annērattil tiṭukkiṭṭut taṅkaḷai kāppāṟṟumpaṭi) payantu captamiṭukiṉṟaṉar
Jan Turst Foundation
(ivvulaka) cukanupavankalil mulkik kitapporai nam vetanaiyaik kontu pitikkumpotu, utavikkaka avarkal apayak kural eluppuvarkal
Jan Turst Foundation
(ivvulaka) cukāṉupavaṅkaḷil mūḻkik kiṭappōrai nām vētaṉaiyaik koṇṭu piṭikkumpōtu, utavikkāka avarkaḷ apayak kural eḻuppuvārkaḷ
Jan Turst Foundation
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek