×

எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை 23:62 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:62) ayat 62 in Tamil

23:62 Surah Al-Mu’minun ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 62 - المؤمنُون - Page - Juz 18

﴿وَلَا نُكَلِّفُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ وَلَدَيۡنَا كِتَٰبٞ يَنطِقُ بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ ﴾
[المؤمنُون: 62]

எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون, باللغة التاميلية

﴿ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون﴾ [المؤمنُون: 62]

Abdulhameed Baqavi
enta or atmavaiyum atan caktikku atikamaka (etaiyum ceyyumpati) nam nirppantippatillai. (Ovvoruvarin) unmaiyai uraikkum tinacarik kurippum nam'mitam irukkiratu. (Avarkalin nanmaiyaik kuraitto pavattai atikappatuttiyo) avarkal aniyayam ceyyappata mattarkal
Abdulhameed Baqavi
enta ōr ātmāvaiyum ataṉ caktikku atikamāka (etaiyum ceyyumpaṭi) nām nirppantippatillai. (Ovvoruvariṉ) uṇmaiyai uraikkum tiṉacarik kuṟippum nam'miṭam irukkiṟatu. (Avarkaḷiṉ naṉmaiyaik kuṟaittō pāvattai atikappaṭuttiyō) avarkaḷ aniyāyam ceyyappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
nam enta atmavaiyum, atan caktikku erravaru allamal (atikam ceyyumaru) nirppantikka mattom; melum unmaiyai pecum oru (pativup) puttakam nam'mitam irukkiratu innum avarkalukku (oru ciritum) aniyayam ceyyappata mattatu
Jan Turst Foundation
nām enta ātmāvaiyum, ataṉ caktikku ēṟṟavāṟu allāmal (atikam ceyyumāṟu) nirppantikka māṭṭōm; mēlum uṇmaiyai pēcum oru (pativup) puttakam nam'miṭam irukkiṟatu iṉṉum avarkaḷukku (oru ciṟitum) aniyāyam ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek