×

நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே 23:75 Tamil translation

Quran infoTamilSurah Al-Mu’minun ⮕ (23:75) ayat 75 in Tamil

23:75 Surah Al-Mu’minun ayat 75 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Mu’minun ayat 75 - المؤمنُون - Page - Juz 18

﴿۞ وَلَوۡ رَحِمۡنَٰهُمۡ وَكَشَفۡنَا مَا بِهِم مِّن ضُرّٖ لَّلَجُّواْ فِي طُغۡيَٰنِهِمۡ يَعۡمَهُونَ ﴾
[المؤمنُون: 75]

நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون, باللغة التاميلية

﴿ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون﴾ [المؤمنُون: 75]

Abdulhameed Baqavi
Nam avarkal mitu karunai kanpittu avarkalukku erpatta ciramattai nikkiyapotilum avarkal tankal valikettileye mulkit tattalikinranar
Abdulhameed Baqavi
Nām avarkaḷ mītu karuṇai kāṇpittu avarkaḷukku ēṟpaṭṭa ciramattai nīkkiyapōtilum avarkaḷ taṅkaḷ vaḻikēṭṭilēyē mūḻkit taṭṭaḻikiṉṟaṉar
Jan Turst Foundation
anal a(ttakaiya)varkal mitu kirupai kontu, avarkalukku erpatta tunpattai nikkivituvomanal, avarkal tattalintavarkalaka tankal valikettileye avarkal nitikkinranar
Jan Turst Foundation
āṉāl a(ttakaiya)varkaḷ mītu kirupai koṇṭu, avarkaḷukku ēṟpaṭṭa tuṉpattai nīkkiviṭuvōmāṉāl, avarkaḷ taṭṭaḻintavarkaḷāka taṅkaḷ vaḻikēṭṭilēyē avarkaḷ nīṭikkiṉṟaṉar
Jan Turst Foundation
ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek