×

மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் 24:17 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:17) ayat 17 in Tamil

24:17 Surah An-Nur ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 17 - النور - Page - Juz 18

﴿يَعِظُكُمُ ٱللَّهُ أَن تَعُودُواْ لِمِثۡلِهِۦٓ أَبَدًا إِن كُنتُم مُّؤۡمِنِينَ ﴾
[النور: 17]

மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين, باللغة التاميلية

﴿يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين﴾ [النور: 17]

Abdulhameed Baqavi
meyyakave ninkal nampikkai kontavarkalaka iruntal, ittakaiya visayattai ini oru kalattilum ninkal mintum ceyyakkutatu ena allah unkalukku nallupatecam ceykiran
Abdulhameed Baqavi
meyyākavē nīṅkaḷ nampikkai koṇṭavarkaḷāka iruntāl, ittakaiya viṣayattai iṉi oru kālattilum nīṅkaḷ mīṇṭum ceyyakkūṭātu eṉa allāh uṅkaḷukku nallupatēcam ceykiṟāṉ
Jan Turst Foundation
Ninkal (titamaka) muhminkalakayiruppin ninkal itu ponra (pali cumattuva)tin pal milalakatu enru allah unkalukku potikkiran
Jan Turst Foundation
Nīṅkaḷ (tiṭamāka) muḥmiṉkaḷākayiruppiṉ nīṅkaḷ itu pōṉṟa (paḻi cumattuva)tiṉ pāl mīḷalākātu eṉṟu allāh uṅkaḷukku pōtikkiṟāṉ
Jan Turst Foundation
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek