×

நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் 24:16 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:16) ayat 16 in Tamil

24:16 Surah An-Nur ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 16 - النور - Page - Juz 18

﴿وَلَوۡلَآ إِذۡ سَمِعۡتُمُوهُ قُلۡتُم مَّا يَكُونُ لَنَآ أَن نَّتَكَلَّمَ بِهَٰذَا سُبۡحَٰنَكَ هَٰذَا بُهۡتَٰنٌ عَظِيمٞ ﴾
[النور: 16]

நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا, باللغة التاميلية

﴿ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا﴾ [النور: 16]

Abdulhameed Baqavi
ninkal itaik kelviyurra mattirattil, allah mikap paricuttamanavan. Itai nam (nam vayal) pecuvatum namakkut takutiyillai. Itu maperum avature enru ninkal kuriyirukka ventama
Abdulhameed Baqavi
nīṅkaḷ itaik kēḷviyuṟṟa māttirattil, allāh mikap paricuttamāṉavaṉ. Itai nām (nam vāyāl) pēcuvatum namakkut takutiyillai. Itu māperum avatūṟē eṉṟu nīṅkaḷ kūṟiyirukka vēṇṭāmā
Jan Turst Foundation
innum itai ninkal ceviyerra potu, "itaip parri nam pecuvatu namakku(t takuti) illai (nayane!) Niye tuyavan; itu perum paliyakum" enru ninkal kuriyirukkalakata
Jan Turst Foundation
iṉṉum itai nīṅkaḷ ceviyēṟṟa pōtu, "itaip paṟṟi nām pēcuvatu namakku(t takuti) illai (nāyaṉē!) Nīyē tūyavaṉ; itu perum paḻiyākum" eṉṟu nīṅkaḷ kūṟiyirukkalākātā
Jan Turst Foundation
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, "இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்" என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek