×

(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் 24:33 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:33) ayat 33 in Tamil

24:33 Surah An-Nur ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 33 - النور - Page - Juz 18

﴿وَلۡيَسۡتَعۡفِفِ ٱلَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّىٰ يُغۡنِيَهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۗ وَٱلَّذِينَ يَبۡتَغُونَ ٱلۡكِتَٰبَ مِمَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡ فَكَاتِبُوهُمۡ إِنۡ عَلِمۡتُمۡ فِيهِمۡ خَيۡرٗاۖ وَءَاتُوهُم مِّن مَّالِ ٱللَّهِ ٱلَّذِيٓ ءَاتَىٰكُمۡۚ وَلَا تُكۡرِهُواْ فَتَيَٰتِكُمۡ عَلَى ٱلۡبِغَآءِ إِنۡ أَرَدۡنَ تَحَصُّنٗا لِّتَبۡتَغُواْ عَرَضَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۚ وَمَن يُكۡرِههُّنَّ فَإِنَّ ٱللَّهَ مِنۢ بَعۡدِ إِكۡرَٰهِهِنَّ غَفُورٞ رَّحِيمٞ ﴾
[النور: 33]

(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரை அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்து விடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி, அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து கருணை புரிவான்.(எனினும், நிர்ப்பந்தித்தவன் பாவி ஆகிவிடுவான்)

❮ Previous Next ❯

ترجمة: وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون, باللغة التاميلية

﴿وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون﴾ [النور: 33]

Abdulhameed Baqavi
(Varumaiyinal) tirumanam ceyya caktiyarror, allah tan arulaik kontu (avarkalutaiya varumaiyai nikkip) porulaik kotukkum varai avarkal (nonpu norruk kontu) urutiyakat tankal karpaik kattuk kollavum. Unkal atimaikalil evarenum (oru kurippitta tokaiyaic cekarittu unkalukkut taruvatakavum, tannai vitutalai ceytu vitumpatiyakavum kuri atarkuriya) urimaip pattirattai elutit tarumpatik kori, avarkalitam atarkuriya takutiyai (atavatu: Vitutalaiyana pinnar, avarkal kanniyamana muraiyil tankal valkkaiyai natattik kolvarkal enru) ninkal kantal, urimaip pattirattai avarkalukku elutik kotuttuvitunkal. (Nampikkaiyalarkale!) Allah unkalukkuk kotuttirukkum poruliliruntum ninkal avarkalukkuk kotu(ttu avarkal vitutalaiyaka utavi ceyyu)nkal. Tankal karpai patukattuk kontirukkum unkal atimaip penkalai ivvulaka valkkaikkuriya arpap porulai ninkal ataiyum poruttu vipacaram ceyyumpati avarkalai nirppantikkatirkal. Avarkalai evarenum (avarkal viruppattirku maraka) nirppantattirkullakki vittal, niccayamaka allah avarkalai mannittu karunai purivan.(Eninum, nirppantittavan pavi akivituvan)
Abdulhameed Baqavi
(Vaṟumaiyiṉāl) tirumaṇam ceyya caktiyaṟṟōr, allāh taṉ aruḷaik koṇṭu (avarkaḷuṭaiya vaṟumaiyai nīkkip) poruḷaik koṭukkum varai avarkaḷ (nōṉpu nōṟṟuk koṇṭu) uṟutiyākat taṅkaḷ kaṟpaik kāttuk koḷḷavum. Uṅkaḷ aṭimaikaḷil evarēṉum (oru kuṟippiṭṭa tokaiyaic cēkarittu uṅkaḷukkut taruvatākavum, taṉṉai viṭutalai ceytu viṭumpaṭiyākavum kūṟi ataṟkuriya) urimaip pattirattai eḻutit tarumpaṭik kōri, avarkaḷiṭam ataṟkuriya takutiyai (atāvatu: Viṭutalaiyāṉa piṉṉar, avarkaḷ kaṇṇiyamāṉa muṟaiyil taṅkaḷ vāḻkkaiyai naṭattik koḷvārkaḷ eṉṟu) nīṅkaḷ kaṇṭāl, urimaip pattirattai avarkaḷukku eḻutik koṭuttuviṭuṅkaḷ. (Nampikkaiyāḷarkaḷē!) Allāh uṅkaḷukkuk koṭuttirukkum poruḷiliruntum nīṅkaḷ avarkaḷukkuk koṭu(ttu avarkaḷ viṭutalaiyāka utavi ceyyu)ṅkaḷ. Taṅkaḷ kaṟpai pātukāttuk koṇṭirukkum uṅkaḷ aṭimaip peṇkaḷai ivvulaka vāḻkkaikkuriya aṟpap poruḷai nīṅkaḷ aṭaiyum poruṭṭu vipacāram ceyyumpaṭi avarkaḷai nirppantikkātīrkaḷ. Avarkaḷai evarēṉum (avarkaḷ viruppattiṟku māṟāka) nirppantattiṟkuḷḷākki viṭṭāl, niccayamāka allāh avarkaḷai maṉṉittu karuṇai purivāṉ.(Eṉiṉum, nirppantittavaṉ pāvi ākiviṭuvāṉ)
Jan Turst Foundation
vivakam ceyvatarku (uriya vacatikalaip) perruk kollatavarkal - avarkalai allah tam nallarulinal cimankalakkum varai - avarkal olukkam penattum. Innum unkal valakkarankal contamakkik kontavarkalil (atimaikalil uriya tokaiyaik kotutto allatu muraiyaka campatittut taruvataka vakkuk kotutto) evarenum (cutantiramavatarkana) urimaip pattiram virumpinal - atarkuriya nanmaiyana takutiyai ninkal avvatimaiyitam (iruppatu parri) arivirkalayin, avarkalukku urimai pattiram elutik kotunkal. Innum atarkana porulai allah unkalukku tantirukkum poruliliruntu avarkalukkuk kotuppirkalaka melum, tankal karpaip penik kolla virumpum unkal atimaip penkalai - arpamana ulaka valkkai vacatikalait tetiyavarkalaka - vipacarattirku (avarkalai) nirppantikkatirkal; appati evanenum antap penkalai nirppantittal avarkal nirppantikkappatta pin niccayamaka allah mannippavanakavum kirupaiyutaiyavanakavum irukkiran
Jan Turst Foundation
vivākam ceyvataṟku (uriya vacatikaḷaip) peṟṟuk koḷḷātavarkaḷ - avarkaḷai allāh tam nallaruḷiṉāl cīmāṉkaḷākkum varai - avarkaḷ oḻukkam pēṇaṭṭum. Iṉṉum uṅkal valakkaraṅkaḷ contamākkik koṇṭavarkaḷil (aṭimaikaḷil uriya tokaiyaik koṭuttō allatu muṟaiyāka campātittut taruvatāka vākkuk koṭuttō) evarēṉum (cutantiramāvataṟkāṉa) urimaip pattiram virumpiṉāl - ataṟkuriya naṉmaiyāṉa takutiyai nīṅkaḷ avvaṭimaiyiṭam (iruppatu paṟṟi) aṟivīrkaḷāyiṉ, avarkaḷukku urimai pattiram eḻutik koṭuṅkaḷ. Iṉṉum ataṟkāṉa poruḷai allāh uṅkaḷukku tantirukkum poruḷiliruntu avarkaḷukkuk koṭuppīrkaḷāka mēlum, taṅkaḷ kaṟpaip pēṇik koḷḷa virumpum uṅkaḷ aṭimaip peṇkaḷai - aṟpamāṉa ulaka vāḻkkai vacatikaḷait tēṭiyavarkaḷāka - vipacārattiṟku (avarkaḷai) nirppantikkātīrkaḷ; appaṭi evaṉēṉum antap peṇkaḷai nirppantittāl avarkaḷ nirppantikkappaṭṭa piṉ niccayamāka allāh maṉṉippavaṉākavum kirupaiyuṭaiyavaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கல் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்கு உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும் அதற்கான பொருளை அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek