×

என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது 24:50 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:50) ayat 50 in Tamil

24:50 Surah An-Nur ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 50 - النور - Page - Juz 18

﴿أَفِي قُلُوبِهِم مَّرَضٌ أَمِ ٱرۡتَابُوٓاْ أَمۡ يَخَافُونَ أَن يَحِيفَ ٱللَّهُ عَلَيۡهِمۡ وَرَسُولُهُۥۚ بَلۡ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴾
[النور: 50]

என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்)

❮ Previous Next ❯

ترجمة: أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله, باللغة التاميلية

﴿أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله﴾ [النور: 50]

Abdulhameed Baqavi
enne! Ivarkalutaiya ullankalil etum noy irukkirata? Allatu (avaraip parri) ivarkal cantekikkinranara? Allatu allahvum avanutaiya tutarum ivarkalukku aniyayam ceytu vituvarkal enru payappatukinranara? (Avarkal aniti ceyyappatave mattarkal.) Maraka, ivarkaltan varampu mirum aniyayakkararkal avar. (Atalaltan ivvaru ceykinranar)
Abdulhameed Baqavi
eṉṉē! Ivarkaḷuṭaiya uḷḷaṅkaḷil ētum nōy irukkiṟatā? Allatu (avaraip paṟṟi) ivarkaḷ cantēkikkiṉṟaṉarā? Allatu allāhvum avaṉuṭaiya tūtarum ivarkaḷukku aniyāyam ceytu viṭuvārkaḷ eṉṟu payappaṭukiṉṟaṉarā? (Avarkaḷ anīti ceyyappaṭavē māṭṭārkaḷ.) Māṟāka, ivarkaḷtāṉ varampu mīṟum aniyāyakkārarkaḷ āvar. (Ātalāltāṉ ivvāṟu ceykiṉṟaṉar)
Jan Turst Foundation
avarkalutaiya irutayankalil noy irukkirata? Allatu (avaraip parri) avarkal cantekappatukirarkala? Allatu allahvum avanutaiya tutarum tankalukku aniyayam ceyvarkal enru ancukirarkala? Alla! Avarkale aniyayak kararkal
Jan Turst Foundation
avarkaḷuṭaiya irutayaṅkaḷil nōy irukkiṟatā? Allatu (avaraip paṟṟi) avarkaḷ cantēkappaṭukiṟārkaḷā? Allatu allāhvum avaṉuṭaiya tūtarum taṅkaḷukku aniyāyam ceyvārkaḷ eṉṟu añcukiṟārkaḷā? Alla! Avarkaḷē aniyāyak kārarkaḷ
Jan Turst Foundation
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek