×

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகி 24:52 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:52) ayat 52 in Tamil

24:52 Surah An-Nur ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 52 - النور - Page - Juz 18

﴿وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَخۡشَ ٱللَّهَ وَيَتَّقۡهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴾
[النور: 52]

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகி அவனை அஞ்சிக் கொண்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن يطع الله ورسوله ويخش الله ويتقه فأولئك هم الفائزون, باللغة التاميلية

﴿ومن يطع الله ورسوله ويخش الله ويتقه فأولئك هم الفائزون﴾ [النور: 52]

Abdulhameed Baqavi
evarkal allahvukkum, avanutaiya tutarukkum kattuppattu, allahvukkup payantu (avanukku maru ceyvatai vittu) vilaki avanai ancik kontarkalo avarkaltan niccayamaka perum pakkiyam perravarkal
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvukkum, avaṉuṭaiya tūtarukkum kaṭṭuppaṭṭu, allāhvukkup payantu (avaṉukku māṟu ceyvatai viṭṭu) vilaki avaṉai añcik koṇṭārkaḷō avarkaḷtāṉ niccayamāka perum pākkiyam peṟṟavarkaḷ
Jan Turst Foundation
innum evarkal allahvukkum avanutaiya tutarukkum kilpatintu allahvukku payapakti kolkirarkalo avarkal tam verri perravarkal
Jan Turst Foundation
iṉṉum evarkaḷ allāhvukkum avaṉuṭaiya tūtarukkum kīḻpaṭintu allāhvukku payapakti koḷkiṟārkaḷō avarkaḷ tām veṟṟi peṟṟavarkaḷ
Jan Turst Foundation
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek