×

(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது 24:53 Tamil translation

Quran infoTamilSurah An-Nur ⮕ (24:53) ayat 53 in Tamil

24:53 Surah An-Nur ayat 53 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nur ayat 53 - النور - Page - Juz 18

﴿۞ وَأَقۡسَمُواْ بِٱللَّهِ جَهۡدَ أَيۡمَٰنِهِمۡ لَئِنۡ أَمَرۡتَهُمۡ لَيَخۡرُجُنَّۖ قُل لَّا تُقۡسِمُواْۖ طَاعَةٞ مَّعۡرُوفَةٌۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴾
[النور: 53]

(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة, باللغة التاميلية

﴿وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة﴾ [النور: 53]

Abdulhameed Baqavi
(Napiye! Nayavancakarkalakiya) avarkalukku nir kattalaiyittal, avarkalum niccayamaka (porukkup) purappattu vituvataka allahvin mitu urutiyana cattiyam ceytu kurukirarkal. Nir (avarkalai nokkik) kuruviraka: ''(Ivvaru) cattiyam ceyyatirkal! Ninkal kattuppattu natappatakak kuruvatan unmai terinta visayamtan. Niccayamaka allah ninkal ceypavarrai nankarintavan avan
Abdulhameed Baqavi
(Napiyē! Nayavañcakarkaḷākiya) avarkaḷukku nīr kaṭṭaḷaiyiṭṭāl, avarkaḷum niccayamāka (pōrukkup) puṟappaṭṭu viṭuvatāka allāhviṉ mītu uṟutiyāṉa cattiyam ceytu kūṟukiṟārkaḷ. Nīr (avarkaḷai nōkkik) kūṟuvīrāka: ''(Ivvāṟu) cattiyam ceyyātīrkaḷ! Nīṅkaḷ kaṭṭuppaṭṭu naṭappatākak kūṟuvataṉ uṇmai terinta viṣayamtāṉ. Niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
innum (napiye! Nayavancakarkalukku) nir kattalaiyittal, niccayamakap (porukkup) purappatuvataka allahvin mitu urutiyakac cattiyam ceytu kurukirarkal; (avarkalai nokki)"ninkal cattiyam ceyyatirkal. (Unkal) kilpatital terintu tan niccayamaka allah ninkal ceypavarrai nankaripavan" enru kuruviraka
Jan Turst Foundation
iṉṉum (napiyē! Nayavañcakarkaḷukku) nīr kaṭṭaḷaiyiṭṭāl, niccayamākap (pōrukkup) puṟappaṭuvatāka allāhviṉ mītu uṟutiyākac cattiyam ceytu kūṟukiṟārkaḷ; (avarkaḷai nōkki)"nīṅkaḷ cattiyam ceyyātīrkaḷ. (Uṅkaḷ) kīḻpaṭital terintu tāṉ niccayamāka allāh nīṅkaḷ ceypavaṟṟai naṉkaṟipavaṉ" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி) "நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்து தான் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek