×

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். 25:1 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:1) ayat 1 in Tamil

25:1 Surah Al-Furqan ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 1 - الفُرقَان - Page - Juz 18

﴿تَبَارَكَ ٱلَّذِي نَزَّلَ ٱلۡفُرۡقَانَ عَلَىٰ عَبۡدِهِۦ لِيَكُونَ لِلۡعَٰلَمِينَ نَذِيرًا ﴾
[الفُرقَان: 1]

(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: تبارك الذي نـزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا, باللغة التاميلية

﴿تبارك الذي نـزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا﴾ [الفُرقَان: 1]

Abdulhameed Baqavi
(nanmai timaikalait telivakap) pirittarivikkum ivvetattai tan atiyar (muham'matu) mitu irakkiyavan mikka pakkiyamutaiyavan. Itu ulakattar anaivaraiyum accamutti eccarikkai ceyvataka irukkiratu
Abdulhameed Baqavi
(naṉmai tīmaikaḷait teḷivākap) pirittaṟivikkum ivvētattai taṉ aṭiyār (muham'matu) mītu iṟakkiyavaṉ mikka pākkiyamuṭaiyavaṉ. Itu ulakattār aṉaivaraiyum accamūṭṭi eccarikkai ceyvatāka irukkiṟatu
Jan Turst Foundation
Ulakattar yavaraiyum accamutti eccarikkai ceyvatarkaka (cattiyattaiyum, acattiyattaiyum telivakap) pirittarivikkum ivvetattait tan atiyar mitu irakkiyavan mikka pakkiyamutaiyavan
Jan Turst Foundation
Ulakattār yāvaraiyum accamūṭṭi eccarikkai ceyvataṟkāka (cattiyattaiyum, acattiyattaiyum teḷivākap) pirittaṟivikkum ivvētattait taṉ aṭiyār mītu iṟakkiyavaṉ mikka pākkiyamuṭaiyavaṉ
Jan Turst Foundation
உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek