×

(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், 25:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:17) ayat 17 in Tamil

25:17 Surah Al-Furqan ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 17 - الفُرقَان - Page - Juz 18

﴿وَيَوۡمَ يَحۡشُرُهُمۡ وَمَا يَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمۡ أَضۡلَلۡتُمۡ عِبَادِي هَٰٓؤُلَآءِ أَمۡ هُمۡ ضَلُّواْ ٱلسَّبِيلَ ﴾
[الفُرقَان: 17]

(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில், ‘‘ என் இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி தவறி சென்று விட்டனரா'' என்று (இறைவன்) கேட்பான்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء, باللغة التاميلية

﴿ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء﴾ [الفُرقَان: 17]

Abdulhameed Baqavi
(Inaivaittu vanankiya) avarkalaiyum, allahvaiyanri avarkal vanankik kontirunta teyvankalaiyum (vicaranaikkaka) onru cerkkum nalil, ‘‘en ivvatiyarkalai ninkal vali ketuttirkala? Allatu avarkal tamakave vali tavari cenru vittanara'' enru (iraivan) ketpan
Abdulhameed Baqavi
(Iṇaivaittu vaṇaṅkiya) avarkaḷaiyum, allāhvaiyaṉṟi avarkaḷ vaṇaṅkik koṇṭirunta teyvaṅkaḷaiyum (vicāraṇaikkāka) oṉṟu cērkkum nāḷil, ‘‘eṉ ivvaṭiyārkaḷai nīṅkaḷ vaḻi keṭuttīrkaḷā? Allatu avarkaḷ tāmākavē vaḻi tavaṟi ceṉṟu viṭṭaṉarā'' eṉṟu (iṟaivaṉ) kēṭpāṉ
Jan Turst Foundation
avarkalaiyum allahvaiyanri avarkal vananki kontiruntavarraiyum avan onru cerkkum nalil; (atteyvankalai nokki)"ennutaiya inta atiyarkalai ninkal vali ketuttirkala? Allatu avarkal tamakave vali kettup ponarkala?" Enru (iraivan) ketpan
Jan Turst Foundation
avarkaḷaiyum allāhvaiyaṉṟi avarkaḷ vaṇaṅki koṇṭiruntavaṟṟaiyum avaṉ oṉṟu cērkkum nāḷil; (atteyvaṅkaḷai nōkki)"eṉṉuṭaiya inta aṭiyārkaḷai nīṅkaḷ vaḻi keṭuttīrkaḷā? Allatu avarkaḷ tāmākavē vaḻi keṭṭup pōṉārkaḷā?" Eṉṟu (iṟaivaṉ) kēṭpāṉ
Jan Turst Foundation
அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) "என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா?" என்று (இறைவன்) கேட்பான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek