×

அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் 25:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:18) ayat 18 in Tamil

25:18 Surah Al-Furqan ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 18 - الفُرقَان - Page - Juz 18

﴿قَالُواْ سُبۡحَٰنَكَ مَا كَانَ يَنۢبَغِي لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنۡ أَوۡلِيَآءَ وَلَٰكِن مَّتَّعۡتَهُمۡ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ نَسُواْ ٱلذِّكۡرَ وَكَانُواْ قَوۡمَۢا بُورٗا ﴾
[الفُرقَان: 18]

அதற்கு அவை (இறைவனை நோக்கி) ‘‘ நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னைத் தவிர (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியல்ல. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதை(யும் உனது அறிவுரையையும்) மறந்து (பாவங்களில் மூழ்கி) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்'' என்று அவை கூறும்

❮ Previous Next ❯

ترجمة: قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء, باللغة التاميلية

﴿قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء﴾ [الفُرقَان: 18]

Abdulhameed Baqavi
atarku avai (iraivanai nokki) ‘‘ni mikap paricuttamanavan. Unnait tavira (marrevaraiyum) nankal enkalukku patukavalarkalaka etuttukkolvatu enkalukkut takutiyalla. Eninum, nitan avarkalukkum avarkalutaiya mutataikalukkum cukapokattaik kotuttay. Atanal avarkal (unnai) ninaippatai(yum unatu arivuraiyaiyum) marantu (pavankalil mulki) alintupokum makkalaki vittarkal'' enru avai kurum
Abdulhameed Baqavi
ataṟku avai (iṟaivaṉai nōkki) ‘‘nī mikap paricuttamāṉavaṉ. Uṉṉait tavira (maṟṟevaraiyum) nāṅkaḷ eṅkaḷukku pātukāvalarkaḷāka eṭuttukkoḷvatu eṅkaḷukkut takutiyalla. Eṉiṉum, nītāṉ avarkaḷukkum avarkaḷuṭaiya mūtātaikaḷukkum cukapōkattaik koṭuttāy. Ataṉāl avarkaḷ (uṉṉai) niṉaippatai(yum uṉatu aṟivuraiyaiyum) maṟantu (pāvaṅkaḷil mūḻki) aḻintupōkum makkaḷāki viṭṭārkaḷ'' eṉṟu avai kūṟum
Jan Turst Foundation
(atarku) avarkal"iraiva! Ni tuyavan. Unnaiyanri nankal patu kavalarkalai erpatuttik kolla enkalukkut tevaiyillaiye! Eninum ni ivarkalaiyum ivarkalutaiya mutataiyarkalaiyum cukam anupavikkac ceytay; avarkalo un ninaippai marantarkal; melum alintu pokum kuttattaranarkal" enru kuruvar
Jan Turst Foundation
(ataṟku) avarkaḷ"iṟaivā! Nī tūyavaṉ. Uṉṉaiyaṉṟi nāṅkaḷ pātu kāvalarkaḷai ēṟpaṭuttik koḷḷa eṅkaḷukkut tēvaiyillaiyē! Eṉiṉum nī ivarkaḷaiyum ivarkaḷuṭaiya mūtātaiyarkaḷaiyum cukam aṉupavikkac ceytāy; avarkaḷō uṉ niṉaippai maṟantārkaḷ; mēlum aḻintu pōkum kūṭṭattārāṉārkaḷ" eṉṟu kūṟuvar
Jan Turst Foundation
(அதற்கு) அவர்கள் "இறைவா! நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே! எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சுகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்" என்று கூறுவர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek