×

அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் 25:27 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:27) ayat 27 in Tamil

25:27 Surah Al-Furqan ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 27 - الفُرقَان - Page - Juz 19

﴿وَيَوۡمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيۡهِ يَقُولُ يَٰلَيۡتَنِي ٱتَّخَذۡتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلٗا ﴾
[الفُرقَان: 27]

அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: ويوم يعض الظالم على يديه يقول ياليتني اتخذت مع الرسول سبيلا, باللغة التاميلية

﴿ويوم يعض الظالم على يديه يقول ياليتني اتخذت مع الرسول سبيلا﴾ [الفُرقَان: 27]

Abdulhameed Baqavi
annalil aniyayakkaran tan iru kaikalaiyum katittuk kontu ‘‘nam tutarutan nanum nerana valiyaip pinparric cenrirukka ventama?'' Enru kuruvan
Abdulhameed Baqavi
annāḷil aniyāyakkāraṉ taṉ iru kaikaḷaiyum kaṭittuk koṇṭu ‘‘nam tūtaruṭaṉ nāṉum nērāṉa vaḻiyaip piṉpaṟṟic ceṉṟirukka vēṇṭāmā?'' Eṉṟu kūṟuvāṉ
Jan Turst Foundation
annalil aniyayakkaran tanniru kaikalaiyum katittukkontu; "attutarutan nanum - (nerana) valiyai etuttuk kontirukka ventama?" Enak kuruvan
Jan Turst Foundation
annāḷil aniyāyakkāraṉ taṉṉiru kaikaḷaiyum kaṭittukkoṇṭu; "attūtaruṭaṉ nāṉum - (nērāṉa) vaḻiyai eṭuttuk koṇṭirukka vēṇṭāmā?" Eṉak kūṟuvāṉ
Jan Turst Foundation
அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek