×

நிச்சயமாக (மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். 25:40 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:40) ayat 40 in Tamil

25:40 Surah Al-Furqan ayat 40 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 40 - الفُرقَان - Page - Juz 19

﴿وَلَقَدۡ أَتَوۡاْ عَلَى ٱلۡقَرۡيَةِ ٱلَّتِيٓ أُمۡطِرَتۡ مَطَرَ ٱلسَّوۡءِۚ أَفَلَمۡ يَكُونُواْ يَرَوۡنَهَاۚ بَلۡ كَانُواْ لَا يَرۡجُونَ نُشُورٗا ﴾
[الفُرقَان: 40]

நிச்சயமாக (மக்காவிலுள்ள நிராகரிப்பாளர்கள்) கெட்ட (கல்) மாரி பொழிந்த ஊரின் சமீபமாக (அடிக்கடி)ச் சென்றே இருக்கின்றனர். அதை இவர்கள் பார்க்கவில்லையா? உண்மையில் இவர்கள் (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்பப்படுவதை நம்பவேயில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل, باللغة التاميلية

﴿ولقد أتوا على القرية التي أمطرت مطر السوء أفلم يكونوا يرونها بل﴾ [الفُرقَان: 40]

Abdulhameed Baqavi
niccayamaka (makkavilulla nirakarippalarkal) ketta (kal) mari polinta urin camipamaka (atikkati)c cenre irukkinranar. Atai ivarkal parkkavillaiya? Unmaiyil ivarkal (marumaiyil) uyir kotuttu eluppappatuvatai nampaveyillai
Abdulhameed Baqavi
niccayamāka (makkāviluḷḷa nirākarippāḷarkaḷ) keṭṭa (kal) māri poḻinta ūriṉ camīpamāka (aṭikkaṭi)c ceṉṟē irukkiṉṟaṉar. Atai ivarkaḷ pārkkavillaiyā? Uṇmaiyil ivarkaḷ (maṟumaiyil) uyir koṭuttu eḻuppappaṭuvatai nampavēyillai
Jan Turst Foundation
innum; niccayamaka i(nnirakarippa)varkal oru timaiyana (kal) mari polivikkappatta urukkuc cenrirukkirarkal - atanaiyum ivarkal parkkavillaiya? Eninum (maranattirkup pin uyir kotuttu) eluppappatuvatai ivarkal nampaveyillai
Jan Turst Foundation
iṉṉum; niccayamāka i(nnirākarippa)varkaḷ oru tīmaiyāṉa (kal) māri poḻivikkappaṭṭa ūrukkuc ceṉṟirukkiṟārkaḷ - ataṉaiyum ivarkaḷ pārkkavillaiyā? Eṉiṉum (maraṇattiṟkup piṉ uyir koṭuttu) eḻuppappaṭuvatai ivarkaḷ nampavēyillai
Jan Turst Foundation
இன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா? எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவதை இவர்கள் நம்பவேயில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek