×

(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் 25:39 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:39) ayat 39 in Tamil

25:39 Surah Al-Furqan ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 39 - الفُرقَان - Page - Juz 19

﴿وَكُلّٗا ضَرَبۡنَا لَهُ ٱلۡأَمۡثَٰلَۖ وَكُلّٗا تَبَّرۡنَا تَتۡبِيرٗا ﴾
[الفُرقَان: 39]

(அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு அழிந்துபோன முன்னிருந்தவர்களின் சரித்திரங்களை) அவர்கள் அனைவருக்கும் நாம் பல உதாரணங்களாகக் கூறினோம். (அவர்கள் அவற்றை நிராகரித்து விடவே,) அவர்கள் அனைவரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا, باللغة التاميلية

﴿وكلا ضربنا له الأمثال وكلا تبرنا تتبيرا﴾ [الفُرقَان: 39]

Abdulhameed Baqavi
(avarkal nallunarcci perum poruttu alintupona munniruntavarkalin carittirankalai) avarkal anaivarukkum nam pala utaranankalakak kurinom. (Avarkal avarrai nirakarittu vitave,) avarkal anaivaraiyum nam atiyotu alittu vittom
Abdulhameed Baqavi
(avarkaḷ nalluṇarcci peṟum poruṭṭu aḻintupōṉa muṉṉiruntavarkaḷiṉ carittiraṅkaḷai) avarkaḷ aṉaivarukkum nām pala utāraṇaṅkaḷākak kūṟiṉōm. (Avarkaḷ avaṟṟai nirākarittu viṭavē,) avarkaḷ aṉaivaraiyum nām aṭiyōṭu aḻittu viṭṭōm
Jan Turst Foundation
avarkal ovvoruvarukkum nam telivana canrukalai telivupatuttinom. Melum (avarkal avaikalai nirakarittatinal) avarkal anaivaraiyum murraka alittom
Jan Turst Foundation
avarkaḷ ovvoruvarukkum nām teḷivāṉa cāṉṟukaḷai teḷivupaṭuttiṉōm. Mēlum (avarkaḷ avaikaḷai nirākarittatiṉāl) avarkaḷ aṉaivaraiyum muṟṟāka aḻittōm
Jan Turst Foundation
அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை தெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek