×

(நபியே!) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பற்றி ‘‘இவரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' 25:41 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:41) ayat 41 in Tamil

25:41 Surah Al-Furqan ayat 41 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 41 - الفُرقَان - Page - Juz 19

﴿وَإِذَا رَأَوۡكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي بَعَثَ ٱللَّهُ رَسُولًا ﴾
[الفُرقَان: 41]

(நபியே!) இவர்கள் உம்மைக் கண்டால் உம்மைப் பற்றி ‘‘இவரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பி வைத்தான்?'' என்று பரிகாசமாகக் கூறுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا, باللغة التاميلية

﴿وإذا رأوك إن يتخذونك إلا هزوا أهذا الذي بعث الله رسولا﴾ [الفُرقَان: 41]

Abdulhameed Baqavi
(napiye!) Ivarkal um'maik kantal um'maip parri ‘‘ivaraiya allah (tan) tutaraka anuppi vaittan?'' Enru parikacamakak kurukinranar
Abdulhameed Baqavi
(napiyē!) Ivarkaḷ um'maik kaṇṭāl um'maip paṟṟi ‘‘ivaraiyā allāh (taṉ) tūtarāka aṉuppi vaittāṉ?'' Eṉṟu parikācamākak kūṟukiṉṟaṉar
Jan Turst Foundation
ivaraittana allah tutaraka anuppiyirukkiran" (enru kuri) um'mai avarkal kanum polutu um'maik kelikkuriyavaraka avarkal karutukinranar
Jan Turst Foundation
ivaraittāṉā allāh tūtarāka aṉuppiyirukkiṟāṉ" (eṉṟu kūṟi) um'mai avarkaḷ kāṇum poḻutu um'maik kēlikkuriyavarāka avarkaḷ karutukiṉṟaṉar
Jan Turst Foundation
இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்" (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக்குரியவராக அவர்கள் கருதுகின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek