×

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க 25:50 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:50) ayat 50 in Tamil

25:50 Surah Al-Furqan ayat 50 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 50 - الفُرقَان - Page - Juz 19

﴿وَلَقَدۡ صَرَّفۡنَٰهُ بَيۡنَهُمۡ لِيَذَّكَّرُواْ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ﴾
[الفُرقَان: 50]

அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இவ்விஷயத்தைப் பலவாறாக அவர்களுக்கு எடுத்துரைத்தோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் மிக்க நன்றி கெட்டவர்களாகவே இருக்கின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا, باللغة التاميلية

﴿ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا﴾ [الفُرقَان: 50]

Abdulhameed Baqavi
avarkal nallunarcci perum poruttu ivvisayattaip palavaraka avarkalukku etutturaittom. Eninum, manitarkalil perumpalanavarkal mikka nanri kettavarkalakave irukkinranar
Abdulhameed Baqavi
avarkaḷ nalluṇarcci peṟum poruṭṭu ivviṣayattaip palavāṟāka avarkaḷukku eṭutturaittōm. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ mikka naṉṟi keṭṭavarkaḷākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
avarkal patippinai peruvatarkaka avarkalukku itanai (kur'anai) nam telivu patuttukirom. Manitarkalil perumpalor nirakaripporakave irukkinranar
Jan Turst Foundation
avarkaḷ paṭippiṉai peṟuvataṟkāka avarkaḷukku itaṉai (kur'āṉai) nām teḷivu paṭuttukiṟōm. Maṉitarkaḷil perumpālōr nirākarippōrākavē irukkiṉṟaṉar
Jan Turst Foundation
அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek