×

இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் 25:73 Tamil translation

Quran infoTamilSurah Al-Furqan ⮕ (25:73) ayat 73 in Tamil

25:73 Surah Al-Furqan ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Furqan ayat 73 - الفُرقَان - Page - Juz 19

﴿وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُواْ بِـَٔايَٰتِ رَبِّهِمۡ لَمۡ يَخِرُّواْ عَلَيۡهَا صُمّٗا وَعُمۡيَانٗا ﴾
[الفُرقَان: 73]

இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)

❮ Previous Next ❯

ترجمة: والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, باللغة التاميلية

﴿والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا﴾ [الفُرقَان: 73]

Abdulhameed Baqavi
innum evarkal tankal iraivanin vacanankal otik kanpikkappattal kurutarkalaip polum cevitarkalaip polum atan mitu (atittu) vilamal; (atai murrilum nankunarntu kolvatutan atanpati ceyalpatukirarkalo avarkalum)
Abdulhameed Baqavi
iṉṉum evarkaḷ taṅkaḷ iṟaivaṉiṉ vacaṉaṅkaḷ ōtik kāṇpikkappaṭṭāl kuruṭarkaḷaip pōlum ceviṭarkaḷaip pōlum ataṉ mītu (aṭittu) viḻāmal; (atai muṟṟilum naṉkuṇarntu koḷvatuṭaṉ ataṉpaṭi ceyalpaṭukiṟārkaḷō avarkaḷum)
Jan Turst Foundation
innum avarkal, tankal iraivanutaiya vacanankalaik kontu ninaivuttappattal, cevitarkalaiyum, kurutarkalaiyum pol avarrin mitu vilamattarkal. (Cintanaiyutan cevi caypparkal)
Jan Turst Foundation
iṉṉum avarkaḷ, taṅkaḷ iṟaivaṉuṭaiya vacaṉaṅkaḷaik koṇṭu niṉaivūṭṭappaṭṭāl, ceviṭarkaḷaiyum, kuruṭarkaḷaiyum pōl avaṟṟiṉ mītu viḻamāṭṭārkaḷ. (Cintaṉaiyuṭaṉ cevi cāypparkaḷ)
Jan Turst Foundation
இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek