×

(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு 26:227 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:227) ayat 227 in Tamil

26:227 Surah Ash-Shu‘ara’ ayat 227 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 227 - الشعراء - Page - Juz 19

﴿إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُواْ ٱللَّهَ كَثِيرٗا وَٱنتَصَرُواْ مِنۢ بَعۡدِ مَا ظُلِمُواْۗ وَسَيَعۡلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَيَّ مُنقَلَبٖ يَنقَلِبُونَ ﴾
[الشعراء: 227]

(ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما, باللغة التاميلية

﴿إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما﴾ [الشعراء: 227]

Abdulhameed Baqavi
(ayinum,) avarkalil evarkal nampikkai kontu, narceyalkalaic ceytu, (tankal kavitaikalil) allahvai atikamaka ninaivu ceytu (pirar mulam) aniyayattirku ullanatan pinnar, pali vankinarkalo avarkalait tavira (marravarkal kurravalikaltan. Pirarai tunpuruttiya) aniyayakkararkal tankal enku tirumpac cella ventumenpatai aticikkirattil arintu kolvarkal
Abdulhameed Baqavi
(āyiṉum,) avarkaḷil evarkaḷ nampikkai koṇṭu, naṟceyalkaḷaic ceytu, (taṅkaḷ kavitaikaḷil) allāhvai atikamāka niṉaivu ceytu (piṟar mūlam) aniyāyattiṟku uḷḷāṉataṉ piṉṉar, paḻi vāṅkiṉārkaḷō avarkaḷait tavira (maṟṟavarkaḷ kuṟṟavāḷikaḷtāṉ. Piṟarai tuṉpuṟuttiya) aniyāyakkārarkaḷ tāṅkaḷ eṅku tirumpac cella vēṇṭumeṉpatai aticīkkirattil aṟintu koḷvārkaḷ
Jan Turst Foundation
anal, evarkal iman kontu, (salihana) narceyalkal ceytu allahvai atikamaka tiyanam ceytu (tankalukku) aniyayam ceyyappatta pinnar (atarkaka) palitirttuk kontarkalo avarkalait tavira (marravarkal kurravalikaltam) aniyayam ceytavarkal, tankal enku tirumpac cellaventu menpataiyum tittamaka(p pinnar) arintu kolvarkal
Jan Turst Foundation
āṉāl, evarkaḷ īmāṉ koṇṭu, (sālihāṉa) naṟceyalkaḷ ceytu allāhvai atikamāka tiyāṉam ceytu (taṅkaḷukku) aniyāyam ceyyappaṭṭa piṉṉar (ataṟkāka) paḻitīrttuk koṇṭārkaḷō avarkaḷait tavira (maṟṟavarkaḷ kuṟṟavāḷikaḷtām) aniyāyam ceytavarkaḷ, tāṅkaḷ eṅku tirumpac cellavēṇṭu meṉpataiyum tiṭṭamāka(p piṉṉar) aṟintu koḷvārkaḷ
Jan Turst Foundation
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்) அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek