×

நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் 26:4 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:4) ayat 4 in Tamil

26:4 Surah Ash-Shu‘ara’ ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 4 - الشعراء - Page - Juz 19

﴿إِن نَّشَأۡ نُنَزِّلۡ عَلَيۡهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةٗ فَظَلَّتۡ أَعۡنَٰقُهُمۡ لَهَا خَٰضِعِينَ ﴾
[الشعراء: 4]

நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்

❮ Previous Next ❯

ترجمة: إن نشأ ننـزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين, باللغة التاميلية

﴿إن نشأ ننـزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين﴾ [الشعراء: 4]

Abdulhameed Baqavi
nam virumpinal avarkalutaiya kaluttukal panintu kunintu varumpati (vetanai) ceyyakkutiya attatcikalai vanattiliruntu avarkal mitu nam irakkiyiruppom
Abdulhameed Baqavi
nām virumpiṉāl avarkaḷuṭaiya kaḻuttukaḷ paṇintu kuṉintu varumpaṭi (vētaṉai) ceyyakkūṭiya attāṭcikaḷai vāṉattiliruntu avarkaḷ mītu nām iṟakkiyiruppōm
Jan Turst Foundation
nam natinal, avarkalutaiya kaluttukkal panintu kunintu varumpati ceyyak kutiya attatciyai vanattiliruntu avarkal mitu nam irakkiyiruppom
Jan Turst Foundation
nām nāṭiṉāl, avarkaḷuṭaiya kaḻuttukkaḷ paṇintu kuṉintu varumpaṭi ceyyak kūṭiya attāṭciyai vāṉattiliruntu avarkaḷ mītu nām iṟakkiyiruppōm
Jan Turst Foundation
நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek