×

ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என 26:63 Tamil translation

Quran infoTamilSurah Ash-Shu‘ara’ ⮕ (26:63) ayat 63 in Tamil

26:63 Surah Ash-Shu‘ara’ ayat 63 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ash-Shu‘ara’ ayat 63 - الشعراء - Page - Juz 19

﴿فَأَوۡحَيۡنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضۡرِب بِّعَصَاكَ ٱلۡبَحۡرَۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرۡقٖ كَٱلطَّوۡدِ ٱلۡعَظِيمِ ﴾
[الشعراء: 63]

ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது

❮ Previous Next ❯

ترجمة: فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود, باللغة التاميلية

﴿فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود﴾ [الشعراء: 63]

Abdulhameed Baqavi
akave, nam musavai nokki ‘‘nir umatu tatiyinal intak katalai atippiraka'' ena vahyi arivittom. (Avar atikkave) atu (pala valikalakap) pilantuvittatu. Ovvoru pilavum perum malaikalaippol iruntatu
Abdulhameed Baqavi
ākavē, nām mūsāvai nōkki ‘‘nīr umatu taṭiyiṉāl intak kaṭalai aṭippīrāka'' eṉa vahyi aṟivittōm. (Avar aṭikkavē) atu (pala vaḻikaḷākap) piḷantuviṭṭatu. Ovvoru piḷavum perum malaikaḷaippōl iruntatu
Jan Turst Foundation
um kaittatiyinal intak katalai nir atiyum" enru musavukku vahi arivittom. (Avvaru atittatum katal) pilantatu (pilavunta) ovvoru pakutiyum perum malai ponru akivittatu
Jan Turst Foundation
um kaittaṭiyiṉāl intak kaṭalai nīr aṭiyum" eṉṟu mūsāvukku vahī aṟivittōm. (Avvāṟu aṭittatum kaṭal) piḷantatu (piḷavuṇṭa) ovvoru pakutiyum perum malai pōṉṟu ākiviṭṭatu
Jan Turst Foundation
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்" என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek