×

(மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது 27:10 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:10) ayat 10 in Tamil

27:10 Surah An-Naml ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 10 - النَّمل - Page - Juz 19

﴿وَأَلۡقِ عَصَاكَۚ فَلَمَّا رَءَاهَا تَهۡتَزُّ كَأَنَّهَا جَآنّٞ وَلَّىٰ مُدۡبِرٗا وَلَمۡ يُعَقِّبۡۚ يَٰمُوسَىٰ لَا تَخَفۡ إِنِّي لَا يَخَافُ لَدَيَّ ٱلۡمُرۡسَلُونَ ﴾
[النَّمل: 10]

(மூஸாவே!) உமது தடியை நீர் எறிவீராக'' (என்றும் கூறப்பட்டது. அவ்வாறு அவர் அதை எறியவே) அது ஒரு பாம்பைப் போல் (ஆகி) நெளிவதைக் கண்டு அவர் திரும்பியும் பார்க்காது அதை விட்டும் விலகிச் சென்றார். (ஆகவே, நாம் மூஸாவை நோக்கி) மூஸாவே! பயப்படாதீர். நிச்சயமாக என்னிடத்தில் தூதர்கள் பயப்படமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولى مدبرا ولم يعقب ياموسى, باللغة التاميلية

﴿وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولى مدبرا ولم يعقب ياموسى﴾ [النَّمل: 10]

Abdulhameed Baqavi
(Musave!) Umatu tatiyai nir eriviraka'' (enrum kurappattatu. Avvaru avar atai eriyave) atu oru pampaip pol (aki) nelivataik kantu avar tirumpiyum parkkatu atai vittum vilakic cenrar. (Akave, nam musavai nokki) musave! Payappatatir. Niccayamaka ennitattil tutarkal payappatamattarkal
Abdulhameed Baqavi
(Mūsāvē!) Umatu taṭiyai nīr eṟivīrāka'' (eṉṟum kūṟappaṭṭatu. Avvāṟu avar atai eṟiyavē) atu oru pāmpaip pōl (āki) neḷivataik kaṇṭu avar tirumpiyum pārkkātu atai viṭṭum vilakic ceṉṟār. (Ākavē, nām mūsāvai nōkki) mūsāvē! Payappaṭātīr. Niccayamāka eṉṉiṭattil tūtarkaḷ payappaṭamāṭṭārkaḷ
Jan Turst Foundation
um kaittatiyaik kile eriyum;" (avvare avar atai eriyavum) atu pampupol nelintatai avar kanta polutu, tirumpip parkkatu (atanai vittu) otalanar"musave! Payappatatir! Niccayamaka (en) tutarkal ennitattil payappata mattarkal
Jan Turst Foundation
um kaittaṭiyaik kīḻē eṟiyum;" (avvāṟē avar atai eṟiyavum) atu pāmpupōl neḷintatai avar kaṇṭa poḻutu, tirumpip pārkkātu (ataṉai viṭṭu) ōṭalāṉār"mūsāvē! Payappaṭātīr! Niccayamāka (eṉ) tūtarkaḷ eṉṉiṭattil payappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
உம் கைத்தடியைக் கீழே எறியும்;" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek