×

ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் 27:11 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:11) ayat 11 in Tamil

27:11 Surah An-Naml ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 11 - النَّمل - Page - Juz 19

﴿إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسۡنَۢا بَعۡدَ سُوٓءٖ فَإِنِّي غَفُورٞ رَّحِيمٞ ﴾
[النَّمل: 11]

ஆயினும் தவறிழைத்தவரைத் தவிர. (எனினும்) அவரும் தன் குற்றத்தை (உணர்ந்து அதை மாற்றி) நன்மை செய்தால் நிச்சயமாக நான் (அவரையும்) மன்னித்துக் கருணை செய்வேன்

❮ Previous Next ❯

ترجمة: إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم, باللغة التاميلية

﴿إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم﴾ [النَّمل: 11]

Abdulhameed Baqavi
ayinum tavarilaittavarait tavira. (Eninum) avarum tan kurrattai (unarntu atai marri) nanmai ceytal niccayamaka nan (avaraiyum) mannittuk karunai ceyven
Abdulhameed Baqavi
āyiṉum tavaṟiḻaittavarait tavira. (Eṉiṉum) avarum taṉ kuṟṟattai (uṇarntu atai māṟṟi) naṉmai ceytāl niccayamāka nāṉ (avaraiyum) maṉṉittuk karuṇai ceyvēṉ
Jan Turst Foundation
ayinum, tinkilaittavarait tavira a(ttakaiya)varum (tam ceyta) timaiyai (unarntu atai) nanmaiyanataka marrik kontal, niccayamaka nan mika mannippavanakavum, mikka kirupaiyutaiyavanakavum irukkinren
Jan Turst Foundation
āyiṉum, tīṅkiḻaittavarait tavira a(ttakaiya)varum (tām ceyta) tīmaiyai (uṇarntu atai) naṉmaiyāṉatāka māṟṟik koṇṭāl, niccayamāka nāṉ mika maṉṉippavaṉākavum, mikka kirupaiyuṭaiyavaṉākavum irukkiṉṟēṉ
Jan Turst Foundation
ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek