×

(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை 27:14 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:14) ayat 14 in Tamil

27:14 Surah An-Naml ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 14 - النَّمل - Page - Juz 19

﴿وَجَحَدُواْ بِهَا وَٱسۡتَيۡقَنَتۡهَآ أَنفُسُهُمۡ ظُلۡمٗا وَعُلُوّٗاۚ فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُفۡسِدِينَ ﴾
[النَّمل: 14]

(அத்தாட்சிகளைக் கண்ட) அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதிகொண்ட போதிலும், கர்வம் கொண்டு அநியாயமாக அவற்றை அவர்கள் மறுத்தார்கள். ஆகவே, இந்த விஷமிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين, باللغة التاميلية

﴿وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين﴾ [النَّمل: 14]

Abdulhameed Baqavi
(attatcikalaik kanta) avarkalutaiya ullankal avarrai (unmaiyena) urutikonta potilum, karvam kontu aniyayamaka avarrai avarkal maruttarkal. Akave, inta visamikalin mutivu evvarayirru enpatai (napiye!) Nir kavanippiraka
Abdulhameed Baqavi
(attāṭcikaḷaik kaṇṭa) avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ avaṟṟai (uṇmaiyeṉa) uṟutikoṇṭa pōtilum, karvam koṇṭu aniyāyamāka avaṟṟai avarkaḷ maṟuttārkaḷ. Ākavē, inta viṣamikaḷiṉ muṭivu evvāṟāyiṟṟu eṉpatai (napiyē!) Nīr kavaṉippīrāka
Jan Turst Foundation
avarkalutaiya ullankal avarrai (unmaiyena) uruti konta potilum, aniyayamakavum, perumai kontavarkalakavum avarkal avarrai maruttarkal. Anal, inta visamikalin mutivu ennavayirru enpatai nir kavanippiraka
Jan Turst Foundation
avarkaḷuṭaiya uḷḷaṅkaḷ avaṟṟai (uṇmaiyeṉa) uṟuti koṇṭa pōtilum, aniyāyamākavum, perumai koṇṭavarkaḷākavum avarkaḷ avaṟṟai maṟuttārkaḷ. Āṉāl, inta viṣamikaḷiṉ muṭivu eṉṉavāyiṟṟu eṉpatai nīr kavaṉippīrāka
Jan Turst Foundation
அவர்களுடைய உள்ளங்கள் அவற்றை (உண்மையென) உறுதி கொண்ட போதிலும், அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் அவர்கள் அவற்றை மறுத்தார்கள். ஆனால், இந்த விஷமிகளின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் கவனிப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek