×

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை 27:18 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:18) ayat 18 in Tamil

27:18 Surah An-Naml ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 18 - النَّمل - Page - Juz 19

﴿حَتَّىٰٓ إِذَآ أَتَوۡاْ عَلَىٰ وَادِ ٱلنَّمۡلِ قَالَتۡ نَمۡلَةٞ يَٰٓأَيُّهَا ٱلنَّمۡلُ ٱدۡخُلُواْ مَسَٰكِنَكُمۡ لَا يَحۡطِمَنَّكُمۡ سُلَيۡمَٰنُ وَجُنُودُهُۥ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴾
[النَّمل: 18]

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்தபொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) ‘‘எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிடாமல் இருக்கட்டும்'' என்று கூறியது

❮ Previous Next ❯

ترجمة: حتى إذا أتوا على وادي النمل قالت نملة ياأيها النمل ادخلوا مساكنكم, باللغة التاميلية

﴿حتى إذا أتوا على وادي النمل قالت نملة ياأيها النمل ادخلوا مساكنكم﴾ [النَّمل: 18]

Abdulhameed Baqavi
avai erumpukal vacikkum or otaiyin camipamaka vantapolutu atiloru pen erumpu (marra erumpukalai nokki) ‘‘erumpukale! Ninkal unkal vitukalukkul nulaintu kollunkal. Sulaimanum avarutaiya ranuvamum (ninkal iruppatai) ariyatu unkalai(t tankal kalkalal) mitittuvitamal irukkattum'' enru kuriyatu
Abdulhameed Baqavi
avai eṟumpukaḷ vacikkum ōr ōṭaiyiṉ camīpamāka vantapoḻutu atiloru peṇ eṟumpu (maṟṟa eṟumpukaḷai nōkki) ‘‘eṟumpukaḷē! Nīṅkaḷ uṅkaḷ vīṭukaḷukkuḷ nuḻaintu koḷḷuṅkaḷ. Sulaimāṉum avaruṭaiya rāṇuvamum (nīṅkaḷ iruppatai) aṟiyātu uṅkaḷai(t taṅkaḷ kālkaḷāl) mitittuviṭāmal irukkaṭṭum'' eṉṟu kūṟiyatu
Jan Turst Foundation
irutiyaka, erumpukal nirainta itattirku avarkal vanta potu or erumpu (marra erumpukalai nokki)"erumpukale! Ninkal unkal purrukalukkul nulaintu kollunkal; sulaimanum avarutaiya cenaikalum, avarkal ariyatirukkum nilaiyil unkalai nacukki vitatirukkum poruttu (avvaru ceyyunkal)" enru kurirru
Jan Turst Foundation
iṟutiyāka, eṟumpukaḷ niṟainta iṭattiṟku avarkaḷ vanta pōtu ōr eṟumpu (maṟṟa eṟumpukaḷai nōkki)"eṟumpukaḷē! Nīṅkaḷ uṅkaḷ puṟṟukaḷukkuḷ nuḻaintu koḷḷuṅkaḷ; sulaimāṉum avaruṭaiya cēṉaikaḷum, avarkaḷ aṟiyātirukkum nilaiyil uṅkaḷai nacukki viṭātirukkum poruṭṭu (avvāṟu ceyyuṅkaḷ)" eṉṟu kūṟiṟṟu
Jan Turst Foundation
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek