×

ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன 27:17 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:17) ayat 17 in Tamil

27:17 Surah An-Naml ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 17 - النَّمل - Page - Juz 19

﴿وَحُشِرَ لِسُلَيۡمَٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ وَٱلطَّيۡرِ فَهُمۡ يُوزَعُونَ ﴾
[النَّمل: 17]

ஸுலைமானுடைய ராணுவம் ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்டு அவை இனவாரியாகப் பிரிக்கப்பட்டு அணியணியாகப் புறப்பட்டன

❮ Previous Next ❯

ترجمة: وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون, باللغة التاميلية

﴿وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون﴾ [النَّمل: 17]

Abdulhameed Baqavi
sulaimanutaiya ranuvam jinkal, manitarkal, paravaikal akiyavarriliruntu tirattappattu avai inavariyakap pirikkappattu aniyaniyakap purappattana
Abdulhameed Baqavi
sulaimāṉuṭaiya rāṇuvam jiṉkaḷ, maṉitarkaḷ, paṟavaikaḷ ākiyavaṟṟiliruntu tiraṭṭappaṭṭu avai iṉavāriyākap pirikkappaṭṭu aṇiyaṇiyākap puṟappaṭṭaṉa
Jan Turst Foundation
melum sulaimanukku jinkal manitarkal paravaikal akiyavarriliruntu avaratu pataikal tirattappattu, avai (tanit taniyakap) pirikkappattullana
Jan Turst Foundation
mēlum sulaimāṉukku jiṉkaḷ maṉitarkaḷ paṟavaikaḷ ākiyavaṟṟiliruntu avaratu paṭaikaḷ tiraṭṭappaṭṭu, avai (taṉit taṉiyākap) pirikkappaṭṭuḷḷaṉa
Jan Turst Foundation
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek