×

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு 27:25 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:25) ayat 25 in Tamil

27:25 Surah An-Naml ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 25 - النَّمل - Page - Juz 19

﴿أَلَّاۤ يَسۡجُدُواْۤ لِلَّهِ ٱلَّذِي يُخۡرِجُ ٱلۡخَبۡءَ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَيَعۡلَمُ مَا تُخۡفُونَ وَمَا تُعۡلِنُونَ ﴾
[النَّمل: 25]

வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தக்கூடிய, நீங்கள் மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் நன்கறியக் கூடிய அல்லாஹ்வுக்கு அவர்கள் சிரம் பணிந்து வணங்க வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ألا يسجدوا لله الذي يخرج الخبء في السموات والأرض ويعلم ما تخفون, باللغة التاميلية

﴿ألا يسجدوا لله الذي يخرج الخبء في السموات والأرض ويعلم ما تخفون﴾ [النَّمل: 25]

Abdulhameed Baqavi
vanankalilum, pumiyilum maraintiruppavarrai velippatuttakkutiya, ninkal maraittuk kolvataiyum ninkal veliyakkuvataiyum nankariyak kutiya allahvukku avarkal ciram panintu vananka ventama
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum, pūmiyilum maṟaintiruppavaṟṟai veḷippaṭuttakkūṭiya, nīṅkaḷ maṟaittuk koḷvataiyum nīṅkaḷ veḷiyākkuvataiyum naṉkaṟiyak kūṭiya allāhvukku avarkaḷ ciram paṇintu vaṇaṅka vēṇṭāmā
Jan Turst Foundation
vanankalilum, pumiyilum, maraintiruppavarrai veliyakkukiravanum; innum ninkal maraippataiyum, ninkal veliyakkuvataiyum aripavanumakiya allahvukku avarkal sujutu ceytu vananka ventama
Jan Turst Foundation
vāṉaṅkaḷilum, pūmiyilum, maṟaintiruppavaṟṟai veḷiyākkukiṟavaṉum; iṉṉum nīṅkaḷ maṟaippataiyum, nīṅkaḷ veḷiyākkuvataiyum aṟipavaṉumākiya allāhvukku avarkaḷ sujūtu ceytu vaṇaṅka vēṇṭāmā
Jan Turst Foundation
வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek