×

(வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக 27:37 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:37) ayat 37 in Tamil

27:37 Surah An-Naml ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 37 - النَّمل - Page - Juz 19

﴿ٱرۡجِعۡ إِلَيۡهِمۡ فَلَنَأۡتِيَنَّهُم بِجُنُودٖ لَّا قِبَلَ لَهُم بِهَا وَلَنُخۡرِجَنَّهُم مِّنۡهَآ أَذِلَّةٗ وَهُمۡ صَٰغِرُونَ ﴾
[النَّمل: 37]

(வந்தவர்களின் தலைவனை நோக்கி) நீ அவர்களிடம் திரும்பச் செல். அவர்களால் எதிர்க்க முடியாததொரு ராணுவத்துடன் நிச்சயமாக நாங்கள் அவர்களிடம் வருவோம். அவர்களை சிறுமைப்பட்டவர்களாக அவ்வூரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று (கூறி அனுப்பிவிட்டு)

❮ Previous Next ❯

ترجمة: ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم, باللغة التاميلية

﴿ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم﴾ [النَّمل: 37]

Abdulhameed Baqavi
(Vantavarkalin talaivanai nokki) ni avarkalitam tirumpac cel. Avarkalal etirkka mutiyatatoru ranuvattutan niccayamaka nankal avarkalitam varuvom. Avarkalai cirumaippattavarkalaka avvuriliruntu turatti vituvom'' enru (kuri anuppivittu)
Abdulhameed Baqavi
(Vantavarkaḷiṉ talaivaṉai nōkki) nī avarkaḷiṭam tirumpac cel. Avarkaḷāl etirkka muṭiyātatoru rāṇuvattuṭaṉ niccayamāka nāṅkaḷ avarkaḷiṭam varuvōm. Avarkaḷai ciṟumaippaṭṭavarkaḷāka avvūriliruntu turatti viṭuvōm'' eṉṟu (kūṟi aṉuppiviṭṭu)
Jan Turst Foundation
Avarkalitame tirumpic celka niccamayaka nam avarkalal etirkka mutiyata (palamulla) oru perum pataiyaik kontu avarkalitam varuvom; nam avarkalaic cirumaip patutti, avvuriliruntu veliyerrivituvom, melum avarkal ilintavarkalavarkal" (enru sulaiman kurinar)
Jan Turst Foundation
Avarkaḷiṭamē tirumpic celka niccamayāka nām avarkaḷāl etirkka muṭiyāta (palamuḷḷa) oru perum paṭaiyaik koṇṭu avarkaḷiṭam varuvōm; nām avarkaḷaic ciṟumaip paṭutti, avvūriliruntu veḷiyēṟṟiviṭuvōm, mēlum avarkaḷ iḻintavarkaḷāvārkaḷ" (eṉṟu sulaimāṉ kūṟiṉār)
Jan Turst Foundation
அவர்களிடமே திரும்பிச் செல்க நிச்சமயாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்" (என்று ஸுலைமான் கூறினார்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek