×

இதுவரை (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வை அன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) 27:43 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:43) ayat 43 in Tamil

27:43 Surah An-Naml ayat 43 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 43 - النَّمل - Page - Juz 19

﴿وَصَدَّهَا مَا كَانَت تَّعۡبُدُ مِن دُونِ ٱللَّهِۖ إِنَّهَا كَانَتۡ مِن قَوۡمٖ كَٰفِرِينَ ﴾
[النَّمل: 43]

இதுவரை (நம்பிக்கை கொள்ளாது) அவளைத் தடுத்துக் கொண்டிருந்ததெல்லாம் அல்லாஹ்வை அன்றி அவள் வணங்கிக் கொண்டிருந்த (பொய்யான) தெய்வங்கள்தான். ஏனென்றால், நிச்சயமாக அவள் அல்லாஹ்வை நிராகரிக்கும் மக்களில் உள்ளவளாக இருந்தாள்

❮ Previous Next ❯

ترجمة: وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين, باللغة التاميلية

﴿وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين﴾ [النَّمل: 43]

Abdulhameed Baqavi
ituvarai (nampikkai kollatu) avalait tatuttuk kontiruntatellam allahvai anri aval vanankik kontirunta (poyyana) teyvankaltan. Enenral, niccayamaka aval allahvai nirakarikkum makkalil ullavalaka iruntal
Abdulhameed Baqavi
ituvarai (nampikkai koḷḷātu) avaḷait taṭuttuk koṇṭiruntatellām allāhvai aṉṟi avaḷ vaṇaṅkik koṇṭirunta (poyyāṉa) teyvaṅkaḷtāṉ. Ēṉeṉṟāl, niccayamāka avaḷ allāhvai nirākarikkum makkaḷil uḷḷavaḷāka iruntāḷ
Jan Turst Foundation
allahvaiyanri (marravarkalai) aval vanankik kontiruntatutan avalait tatuttuk kontiruntatu niccayamaka aval kahpirkalin camukattilullavalaka iruntal
Jan Turst Foundation
allāhvaiyaṉṟi (maṟṟavarkaḷai) avaḷ vaṇaṅkik koṇṭiruntatutāṉ avaḷait taṭuttuk koṇṭiruntatu niccayamāka avaḷ kāḥpirkaḷiṉ camūkattiluḷḷavaḷāka iruntāḷ
Jan Turst Foundation
அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek