×

அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) 27:48 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:48) ayat 48 in Tamil

27:48 Surah An-Naml ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 48 - النَّمل - Page - Juz 19

﴿وَكَانَ فِي ٱلۡمَدِينَةِ تِسۡعَةُ رَهۡطٖ يُفۡسِدُونَ فِي ٱلۡأَرۡضِ وَلَا يُصۡلِحُونَ ﴾
[النَّمل: 48]

அவ்வூரில் (விஷமிகளுக்குத் தலைவர்களாக) ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் நன்மை செய்யாது அவ்வூரிலும் (மற்ற சுற்றுப்புறங்களிலும்) விஷமம் செய்து கொண்டே திரிந்தார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون, باللغة التاميلية

﴿وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون﴾ [النَّمل: 48]

Abdulhameed Baqavi
avvuril (visamikalukkut talaivarkalaka) onpatu manitarkal iruntarkal. Avarkal nanmai ceyyatu avvurilum (marra curruppurankalilum) visamam ceytu konte tirintarkal
Abdulhameed Baqavi
avvūril (viṣamikaḷukkut talaivarkaḷāka) oṉpatu maṉitarkaḷ iruntārkaḷ. Avarkaḷ naṉmai ceyyātu avvūrilum (maṟṟa cuṟṟuppuṟaṅkaḷilum) viṣamam ceytu koṇṭē tirintārkaḷ
Jan Turst Foundation
innum, annakaril onpatu manitarkal iruntarkal; avarkal nanmai etuvum ceyyatu pumiyil kulappam ceytu kontu tirintarkal
Jan Turst Foundation
iṉṉum, annakaril oṉpatu maṉitarkaḷ iruntārkaḷ; avarkaḷ naṉmai etuvum ceyyātu pūmiyil kuḻappam ceytu koṇṭu tirintārkaḷ
Jan Turst Foundation
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிந்தார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek