×

இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள்தான் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக 27:5 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:5) ayat 5 in Tamil

27:5 Surah An-Naml ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 5 - النَّمل - Page - Juz 19

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمۡ سُوٓءُ ٱلۡعَذَابِ وَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ هُمُ ٱلۡأَخۡسَرُونَ ﴾
[النَّمل: 5]

இத்தகையவர்களுக்கு (அவர்கள் மரண காலத்தில்) தீய வேதனைதான் உண்டு. மறுமையிலோ அவர்கள்தான் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாக இருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون, باللغة التاميلية

﴿أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون﴾ [النَّمل: 5]

Abdulhameed Baqavi
ittakaiyavarkalukku (avarkal marana kalattil) tiya vetanaitan untu. Marumaiyilo avarkaltan perum nastam ataintavarkalaka irupparkal
Abdulhameed Baqavi
ittakaiyavarkaḷukku (avarkaḷ maraṇa kālattil) tīya vētaṉaitāṉ uṇṭu. Maṟumaiyilō avarkaḷtāṉ perum naṣṭam aṭaintavarkaḷāka iruppārkaḷ
Jan Turst Foundation
attakaiyavarkalukkut tiya vetanai untu marumai valvil avarkal perum nastamataiyavarkalaka irupparkal
Jan Turst Foundation
attakaiyavarkaḷukkut tīya vētaṉai uṇṭu maṟumai vāḻvil avarkaḷ perum naṣṭamaṭaiyavarkaḷāka iruppārkaḷ
Jan Turst Foundation
அத்தகையவர்களுக்குத் தீய வேதனை உண்டு மறுமை வாழ்வில் அவர்கள் பெரும் நஷ்டமடையவர்களாக இருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek