×

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக 27:51 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:51) ayat 51 in Tamil

27:51 Surah An-Naml ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 51 - النَّمل - Page - Juz 19

﴿فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ مَكۡرِهِمۡ أَنَّا دَمَّرۡنَٰهُمۡ وَقَوۡمَهُمۡ أَجۡمَعِينَ ﴾
[النَّمل: 51]

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனித்துப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களுடைய மக்கள் அனைவரையும் அழித்துவிட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين, باللغة التاميلية

﴿فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين﴾ [النَّمل: 51]

Abdulhameed Baqavi
akave, avarkalutaiya culcciyin mutivu evvaru ayirru enpatai (napiye!) Nir kavanittup parppiraka. Niccayamaka nam avarkalaiyum avarkalutaiya makkal anaivaraiyum alittuvittom
Abdulhameed Baqavi
ākavē, avarkaḷuṭaiya cūḻcciyiṉ muṭivu evvāṟu āyiṟṟu eṉpatai (napiyē!) Nīr kavaṉittup pārppīrāka. Niccayamāka nām avarkaḷaiyum avarkaḷuṭaiya makkaḷ aṉaivaraiyum aḻittuviṭṭōm
Jan Turst Foundation
akave, avarkalutaiya culcciyin mutivu enna ayirru enpatai (napiye!) Nir kavanippiraka! (Mutivu) avarkalaiyum, avarkalutaiya camukattar elloraiyum nam alittom
Jan Turst Foundation
ākavē, avarkaḷuṭaiya cūḻcciyiṉ muṭivu eṉṉa āyiṟṟu eṉpatai (napiyē!) Nīr kavaṉippīrāka! (Muṭivu) avarkaḷaiyum, avarkaḷuṭaiya camūkattār ellōraiyum nām aḻittōm
Jan Turst Foundation
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek