×

அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. 27:52 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:52) ayat 52 in Tamil

27:52 Surah An-Naml ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 52 - النَّمل - Page - Juz 19

﴿فَتِلۡكَ بُيُوتُهُمۡ خَاوِيَةَۢ بِمَا ظَلَمُوٓاْۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّقَوۡمٖ يَعۡلَمُونَ ﴾
[النَّمل: 52]

அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون, باللغة التاميلية

﴿فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون﴾ [النَّمل: 52]

Abdulhameed Baqavi
avarkal ceytu kontirunta aniyayankalin karanamaka (alintu pona) avarkalutaiya vitukal ito palataintu kitakkinrana. Ariyakkutiya makkalukku niccayamaka itil oru (nalla) patippinai irukkiratu
Abdulhameed Baqavi
avarkaḷ ceytu koṇṭirunta aniyāyaṅkaḷiṉ kāraṇamāka (aḻintu pōṉa) avarkaḷuṭaiya vīṭukaḷ itō pāḻaṭaintu kiṭakkiṉṟaṉa. Aṟiyakkūṭiya makkaḷukku niccayamāka itil oru (nalla) paṭippiṉai irukkiṟatu
Jan Turst Foundation
akave, avarkal aniyayam ceytu vanta karanattal (ato alintu pona) avarkalutaiya vitukal ato palataintu kitakkinrana niccayamaka itile, ariyak kutiya camukattarukku attatci irukkiratu
Jan Turst Foundation
ākavē, avarkaḷ aniyāyam ceytu vanta kāraṇattāl (atō aḻintu pōṉa) avarkaḷuṭaiya vīṭukaḷ atō pāḻaṭaintu kiṭakkiṉṟaṉa niccayamāka itilē, aṟiyak kūṭiya camūkattārukku attāṭci irukkiṟatu
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek