×

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் 27:93 Tamil translation

Quran infoTamilSurah An-Naml ⮕ (27:93) ayat 93 in Tamil

27:93 Surah An-Naml ayat 93 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Naml ayat 93 - النَّمل - Page - Juz 20

﴿وَقُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِ سَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَتَعۡرِفُونَهَاۚ وَمَا رَبُّكَ بِغَٰفِلٍ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[النَّمل: 93]

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (மறுமை வருவதற்குரிய) தன் அத்தாட்சிகளை அதி சீக்கிரத்தில் அவன் உங்களுக்குக் காண்பிப்பான். அச்சமயம், அவற்றை நீங்கள் (உண்மையென) அறிந்து கொள்வீர்கள். (தற்சமயம்) நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி (நபியே!) உமது இறைவன் பராமுகமாயில்லை'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون, باللغة التاميلية

﴿وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون﴾ [النَّمل: 93]

Abdulhameed Baqavi
Pukal anaittum allahvukke uriyana. (Marumai varuvatarkuriya) tan attatcikalai ati cikkirattil avan unkalukkuk kanpippan. Accamayam, avarrai ninkal (unmaiyena) arintu kolvirkal. (Tarcamayam) ninkal enna ceytu kontirukkirirkal enpataip parri (napiye!) Umatu iraivan paramukamayillai'' enru kuruviraka
Abdulhameed Baqavi
Pukaḻ aṉaittum allāhvukkē uriyaṉa. (Maṟumai varuvataṟkuriya) taṉ attāṭcikaḷai ati cīkkirattil avaṉ uṅkaḷukkuk kāṇpippāṉ. Accamayam, avaṟṟai nīṅkaḷ (uṇmaiyeṉa) aṟintu koḷvīrkaḷ. (Taṟcamayam) nīṅkaḷ eṉṉa ceytu koṇṭirukkiṟīrkaḷ eṉpataip paṟṟi (napiyē!) Umatu iṟaivaṉ parāmukamāyillai'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
innum kuruviraka"ellap pukalum allah oruvanukke! Avan cikkirattil unkalukkut tan attatcikalaik kanpippan; appotu avarrai ninkal arintu kolvirkal" melum um'mutaiya iraivan ninkal ceyvatai vittum paramukamaka illai
Jan Turst Foundation
iṉṉum kūṟuvīrāka"ellāp pukaḻum allāh oruvaṉukkē! Avaṉ cīkkirattil uṅkaḷukkut taṉ attāṭcikaḷaik kāṇpippāṉ; appōtu avaṟṟai nīṅkaḷ aṟintu koḷvīrkaḷ" mēlum um'muṭaiya iṟaivaṉ nīṅkaḷ ceyvatai viṭṭum parāmukamāka illai
Jan Turst Foundation
இன்னும் கூறுவீராக "எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் சீக்கிரத்தில் உங்களுக்குத் தன் அத்தாட்சிகளைக் காண்பிப்பான்; அப்போது அவற்றை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" மேலும் உம்முடைய இறைவன் நீங்கள் செய்வதை விட்டும் பராமுகமாக இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek