×

காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் 28:76 Tamil translation

Quran infoTamilSurah Al-Qasas ⮕ (28:76) ayat 76 in Tamil

28:76 Surah Al-Qasas ayat 76 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Qasas ayat 76 - القَصَص - Page - Juz 20

﴿۞ إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوۡمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيۡهِمۡۖ وَءَاتَيۡنَٰهُ مِنَ ٱلۡكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلۡعُصۡبَةِ أُوْلِي ٱلۡقُوَّةِ إِذۡ قَالَ لَهُۥ قَوۡمُهُۥ لَا تَفۡرَحۡۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡفَرِحِينَ ﴾
[القَصَص: 76]

காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما, باللغة التاميلية

﴿إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما﴾ [القَصَص: 76]

Abdulhameed Baqavi
karun (enpavan) musavutaiya camutayattil ullavanaka iruntan. Eninum, avarkal mitu avan aniyayankal ceyyat talaippattan. Eralamana pokkisankalai nam avanukkuk kotuttiruntom. Avarrin cavikalai mattiram palacalikalana ettanaiyo perkal mikka ciramattotu cumakka ventiyiruntatu. (Ittakaiya nilaiyil avanai nokki) avanutaiya makkal ‘‘ni (karvattutan) makilcci ataiyate! (Karvam kontu) makilpavarkalai niccayamaka allah virumpuvatillai'' enrum
Abdulhameed Baqavi
kārūṉ (eṉpavaṉ) mūsāvuṭaiya camutāyattil uḷḷavaṉāka iruntāṉ. Eṉiṉum, avarkaḷ mītu avaṉ aniyāyaṅkaḷ ceyyat talaippaṭṭāṉ. Ērāḷamāṉa pokkiṣaṅkaḷai nām avaṉukkuk koṭuttiruntōm. Avaṟṟiṉ cāvikaḷai māttiram palacālikaḷāṉa ettaṉaiyō pērkaḷ mikka ciramattōṭu cumakka vēṇṭiyiruntatu. (Ittakaiya nilaiyil avaṉai nōkki) avaṉuṭaiya makkaḷ ‘‘nī (karvattuṭaṉ) makiḻcci aṭaiyātē! (Karvam koṇṭu) makiḻpavarkaḷai niccayamāka allāh virumpuvatillai'' eṉṟum
Jan Turst Foundation
niccayamaka, karun musavin camukattaic cerntavanaka iruntan; eninum avarkal mitu avan attuliyam ceytan; avanukku nam eralamana pokkisankalaik kotuttiruntom - niccayamaka avarrin cavikal palamulla oru kuttattarukkum paluvaka iruntana appolutu avanutaiya kuttattar avanitam; "ni (itanal perumaikontu) anavam kollate! Allah, niccayamaka (avvaru) anavam kolpavarkalai necikkamattan" enru kurinarkal
Jan Turst Foundation
niccayamāka, kārūṉ mūsāviṉ camūkattaic cērntavaṉāka iruntāṉ; eṉiṉum avarkaḷ mītu avaṉ aṭṭūḻiyam ceytāṉ; avaṉukku nām ērāḷamāṉa pokkiṣaṅkaḷaik koṭuttiruntōm - niccayamāka avaṟṟiṉ cāvikaḷ palamuḷḷa oru kūṭṭattārukkum paḷuvāka iruntaṉa appoḻutu avaṉuṭaiya kūṭṭattār avaṉiṭam; "nī (itaṉāl perumaikoṇṭu) āṇavam koḷḷātē! Allāh, niccayamāka (avvāṟu) āṇavam koḷpavarkaḷai nēcikkamāṭṭāṉ" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek