×

நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய 29:14 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:14) ayat 14 in Tamil

29:14 Surah Al-‘Ankabut ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 14 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ ﴾
[العَنكبُوت: 14]

நூஹ் நபியை நம் தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப் பிரளயம் அவர்களைப் பிடித்துக் கொண்டது

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما, باللغة التاميلية

﴿ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما﴾ [العَنكبُوت: 14]

Abdulhameed Baqavi
Nuh napiyai nam tutaraka avarutaiya makkalitam nam anuppi vaittom. Avar aimpatu kuraiya orayiram varutankal avarkalitaiye iruntar. (Ivvalavu kalamiruntum avarai avarutaiya makkalil cilarait tavira perumpalanavarkal nampikkai kollavillai. Ivvaru) avarkal aniyayakkararkalaka iruntatanal vellap piralayam avarkalaip pitittuk kontatu
Abdulhameed Baqavi
Nūh napiyai nam tūtarāka avaruṭaiya makkaḷiṭam nām aṉuppi vaittōm. Avar aimpatu kuṟaiya ōrāyiram varuṭaṅkaḷ avarkaḷiṭaiyē iruntār. (Ivvaḷavu kālamiruntum avarai avaruṭaiya makkaḷil cilarait tavira perumpālāṉavarkaḷ nampikkai koḷḷavillai. Ivvāṟu) avarkaḷ aniyāyakkārarkaḷāka iruntataṉāl veḷḷap piraḷayam avarkaḷaip piṭittuk koṇṭatu
Jan Turst Foundation
melum; titanaka nam nuhai avarutaiya camukattaritam anuppinom; aka, avarkal mattiyil avar aimpatu kuraiya ayiram antukal tankiyiruntar; anal avarkal aniyayakkararkalaka iruntamaiyal avarkalaip piralayam pitittuk kontatu
Jan Turst Foundation
mēlum; tiṭaṉāka nām nūhai avaruṭaiya camūkattāriṭam aṉuppiṉōm; āka, avarkaḷ mattiyil avar aimpatu kuṟaiya āyiram āṇṭukaḷ taṅkiyiruntār; āṉāl avarkaḷ aniyāyakkārarkaḷāka iruntamaiyāl avarkaḷaip piraḷayam piṭittuk koṇṭatu
Jan Turst Foundation
மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek