×

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) 29:3 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:3) ayat 3 in Tamil

29:3 Surah Al-‘Ankabut ayat 3 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 3 - العَنكبُوت - Page - Juz 20

﴿وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡكَٰذِبِينَ ﴾
[العَنكبُوت: 3]

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்

❮ Previous Next ❯

ترجمة: ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين, باللغة التاميلية

﴿ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين﴾ [العَنكبُوت: 3]

Abdulhameed Baqavi
ivarkalukku munniruntavarkalai ellam niccayamaka nam cotitte irukkirom. Akave, (nampikkai kontom enru kurukinra) ivarkalil unmai colpavarkal evarkal enpatai niccayamaka allah (cotittu) arintu kolvan. (Avvare itil) poy colpavarkal evarkal enpataiyum niccayamaka avan (cotittu) arintu kolvan
Abdulhameed Baqavi
ivarkaḷukku muṉṉiruntavarkaḷai ellām niccayamāka nām cōtittē irukkiṟōm. Ākavē, (nampikkai koṇṭōm eṉṟu kūṟukiṉṟa) ivarkaḷil uṇmai colpavarkaḷ evarkaḷ eṉpatai niccayamāka allāh (cōtittu) aṟintu koḷvāṉ. (Avvāṟē itil) poy colpavarkaḷ evarkaḷ eṉpataiyum niccayamāka avaṉ (cōtittu) aṟintu koḷvāṉ
Jan Turst Foundation
Niccayamaka avarkalukku munniruntarkale avarkalaiyum nam cotittirukkinrom - akave unmaiyuraippavarkalai niccayamaka allah arivan; innum poyyarkalaiyum avan niccayamaka arivan
Jan Turst Foundation
Niccayamāka avarkaḷukku muṉṉiruntārkaḷē avarkaḷaiyum nām cōtittirukkiṉṟōm - ākavē uṇmaiyuraippavarkaḷai niccayamāka allāh aṟivāṉ; iṉṉum poyyarkaḷaiyum avaṉ niccayamāka aṟivāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின்றோம் - ஆகவே உண்மையுரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek