×

அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? 29:4 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:4) ayat 4 in Tamil

29:4 Surah Al-‘Ankabut ayat 4 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 4 - العَنكبُوت - Page - Juz 20

﴿أَمۡ حَسِبَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسۡبِقُونَاۚ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴾
[العَنكبُوت: 4]

அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனை அடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது

❮ Previous Next ❯

ترجمة: أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون, باللغة التاميلية

﴿أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون﴾ [العَنكبُوت: 4]

Abdulhameed Baqavi
allatu pavankalaic ceypavarkal (tantanai ataiyatu) nam'mai vittut tappittuk kolvarkal enru ennik kontirukkinranara? (Avvarayin itaip parriya) avarkalutaiya tirmanam maka kettatu
Abdulhameed Baqavi
allatu pāvaṅkaḷaic ceypavarkaḷ (taṇṭaṉai aṭaiyātu) nam'mai viṭṭut tappittuk koḷvārkaḷ eṉṟu eṇṇik koṇṭirukkiṉṟaṉarā? (Avvāṟāyiṉ itaip paṟṟiya) avarkaḷuṭaiya tīrmāṉam makā keṭṭatu
Jan Turst Foundation
allatu timai ceykirarkale avarkal nam'maivittum tankal tappik kolvarkal enru ennik kontarkala? Avarkal (avvaru) tirmanittuk kontatu mikavum kettatu
Jan Turst Foundation
allatu tīmai ceykiṟārkaḷē avarkaḷ nam'maiviṭṭum tāṅkaḷ tappik koḷvārkaḷ eṉṟu eṇṇik koṇṭārkaḷā? Avarkaḷ (avvāṟu) tīrmāṉittuk koṇṭatu mikavum keṭṭatu
Jan Turst Foundation
அல்லது தீமை செய்கிறார்களே அவர்கள் நம்மைவிட்டும் தாங்கள் தப்பிக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் (அவ்வாறு) தீர்மானித்துக் கொண்டது மிகவும் கெட்டது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek