×

(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு 29:47 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:47) ayat 47 in Tamil

29:47 Surah Al-‘Ankabut ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 47 - العَنكبُوت - Page - Juz 21

﴿وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ ﴾
[العَنكبُوت: 47]

(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உமக்கு இவ்வேதத்தை அருளியிருக்கிறோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க)ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். மேலும், (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதை நம்பிக்கை கொள்கின்றனர். (மன முரண்டாக நிராகரிக்கும்) நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்ற எவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك أنـزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من, باللغة التاميلية

﴿وكذلك أنـزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من﴾ [العَنكبُوت: 47]

Abdulhameed Baqavi
(napiye! Avarkalukku vetattai irakkiya) avvare nam umakku ivvetattai aruliyirukkirom. Akave, nam evarkalukku (munnar) vetam kotuttirukkinromo avarka(lil ulla cattiyavanka)l i(vvetat)taiyum (avaciyam) nampikkai kolvarkal. Melum, (arapikalakiya) ivarkalil ulla (niyayavatikalil) palarum itai nampikkai kolkinranar. (Mana murantaka nirakarikkum) nirakarippalarkalait tavira (marra evarum) nam vacanankalai nirakarikka mattarkal
Abdulhameed Baqavi
(napiyē! Avarkaḷukku vētattai iṟakkiya) avvāṟē nām umakku ivvētattai aruḷiyirukkiṟōm. Ākavē, nām evarkaḷukku (muṉṉar) vētam koṭuttirukkiṉṟōmō avarka(ḷil uḷḷa cattiyavāṉka)ḷ i(vvētat)taiyum (avaciyam) nampikkai koḷvārkaḷ. Mēlum, (arapikaḷākiya) ivarkaḷil uḷḷa (niyāyavātikaḷil) palarum itai nampikkai koḷkiṉṟaṉar. (Maṉa muraṇṭāka nirākarikkum) nirākarippāḷarkaḷait tavira (maṟṟa evarum) nam vacaṉaṅkaḷai nirākarikka māṭṭārkaḷ
Jan Turst Foundation
ivvitame, (avarkalukku vetam irakkiyatu ponre napiye!) Umakkum ivvetattai irakkiyirukkirom; akave, nam (munnar) evarukku vetattai, valankiyullomo, avarkal itanai nampi erruk kolkirarkal. Melum, itai nampi erruk kolvorum ivarkalil irukkirarkal - kahpirkalait tavira (veru) evarum nam vacanankalai nirakarikka mattarkal
Jan Turst Foundation
ivvitamē, (avarkaḷukku vētam iṟakkiyatu pōṉṟē napiyē!) Umakkum ivvētattai iṟakkiyirukkiṟōm; ākavē, nām (muṉṉar) evarukku vētattai, vaḻaṅkiyuḷḷōmō, avarkaḷ itaṉai nampi ēṟṟuk koḷkiṟārkaḷ. Mēlum, itai nampi ēṟṟuk koḷvōrum ivarkaḷil irukkiṟārkaḷ - kāḥpirkaḷait tavira (vēṟu) evarum nam vacaṉaṅkaḷai nirākarikka māṭṭārkaḷ
Jan Turst Foundation
இவ்விதமே, (அவர்களுக்கு வேதம் இறக்கியது போன்றே நபியே!) உமக்கும் இவ்வேதத்தை இறக்கியிருக்கிறோம்; ஆகவே, நாம் (முன்னர்) எவருக்கு வேதத்தை, வழங்கியுள்ளோமோ, அவர்கள் இதனை நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும், இதை நம்பி ஏற்றுக் கொள்வோரும் இவர்களில் இருக்கிறார்கள் - காஃபிர்களைத் தவிர (வேறு) எவரும் நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek