×

நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு 29:56 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:56) ayat 56 in Tamil

29:56 Surah Al-‘Ankabut ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 56 - العَنكبُوت - Page - Juz 21

﴿يَٰعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ أَرۡضِي وَٰسِعَةٞ فَإِيَّٰيَ فَٱعۡبُدُونِ ﴾
[العَنكبُوت: 56]

நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்கு சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ياعبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون, باللغة التاميلية

﴿ياعبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون﴾ [العَنكبُوت: 56]

Abdulhameed Baqavi
Nampikkai konta en atiyarkale! Niccayamaka en pumi mikka vicalamanatu. Atil ninkal (enku cenra potilum) ennaiye vanankunkal. (Marrevaraiyum vanankatirkal)
Abdulhameed Baqavi
Nampikkai koṇṭa eṉ aṭiyārkaḷē! Niccayamāka eṉ pūmi mikka vicālamāṉatu. Atil nīṅkaḷ (eṅku ceṉṟa pōtilum) eṉṉaiyē vaṇaṅkuṅkaḷ. (Maṟṟevaraiyum vaṇaṅkātīrkaḷ)
Jan Turst Foundation
iman konta en atiyarkale! Niccayamaka en pumi vicalamanatu akaiyal ninkal ennaiye vanankunkal
Jan Turst Foundation
īmāṉ koṇṭa eṉ aṭiyārkaḷē! Niccayamāka eṉ pūmi vicālamāṉatu ākaiyāl nīṅkaḷ eṉṉaiyē vaṇaṅkuṅkaḷ
Jan Turst Foundation
ஈமான் கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek