×

(உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு 29:57 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:57) ayat 57 in Tamil

29:57 Surah Al-‘Ankabut ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 57 - العَنكبُوت - Page - Juz 21

﴿كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۖ ثُمَّ إِلَيۡنَا تُرۡجَعُونَ ﴾
[العَنكبُوت: 57]

(உங்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون, باللغة التاميلية

﴿كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون﴾ [العَنكبُوت: 57]

Abdulhameed Baqavi
(unkalil ulla) ovvor atmavum maranattai anupavikka ventiyatutan. Pinnar ninkal (vicaranaikkaka) nam'mitame kontu varappatuvirkal
Abdulhameed Baqavi
(uṅkaḷil uḷḷa) ovvōr ātmāvum maraṇattai aṉupavikka vēṇṭiyatutāṉ. Piṉṉar nīṅkaḷ (vicāraṇaikkāka) nam'miṭamē koṇṭu varappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
Ovvor atmavum maranattaic cukikkak kutiyate yakum; pinnar ninkal nam'mitame milvikkappatuvirkal
Jan Turst Foundation
Ovvōr ātmāvum maraṇattaic cukikkak kūṭiyatē yākum; piṉṉar nīṅkaḷ nam'miṭamē mīḷvikkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek