×

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் 29:60 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:60) ayat 60 in Tamil

29:60 Surah Al-‘Ankabut ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 60 - العَنكبُوت - Page - Juz 21

﴿وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴾
[العَنكبُوت: 60]

உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم, باللغة التاميلية

﴿وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم﴾ [العَنكبُوت: 60]

Abdulhameed Baqavi
uyirvalum piranikalil ettanaiyo irukkinrana. Avai tankal unavaic cumantu tirivatillai. Avarrirkum unkalukkum allahtan unavalikkiran. (Ivvarirukka atarkaka ninkal en atikak kavalaippata ventum.) Avano (anaittaiyum) ceviyurupavan, nankarintavan avan
Abdulhameed Baqavi
uyirvāḻum pirāṇikaḷil ettaṉaiyō irukkiṉṟaṉa. Avai taṅkaḷ uṇavaic cumantu tirivatillai. Avaṟṟiṟkum uṅkaḷukkum allāhtāṉ uṇavaḷikkiṟāṉ. (Ivvāṟirukka ataṟkāka nīṅkaḷ ēṉ atikak kavalaippaṭa vēṇṭum.) Avaṉō (aṉaittaiyum) ceviyuṟupavaṉ, naṉkaṟintavaṉ āvāṉ
Jan Turst Foundation
anriyum (pumiyilulla) ettanaiyo piranikal tankal unavaic cumantu kontu tirivatillai avarrukkum unkalukkum allah tan unavalikkinran - innum avan (yavarraiyum cevimatuppavanakavum (nanku) aripavanakavum irukkinran
Jan Turst Foundation
aṉṟiyum (pūmiyiluḷḷa) ettaṉaiyō pirāṇikaḷ taṅkaḷ uṇavaic cumantu koṇṭu tirivatillai avaṟṟukkum uṅkaḷukkum allāh tāṉ uṇavaḷikkiṉṟāṉ - iṉṉum avaṉ (yāvaṟṟaiyum cevimaṭuppavaṉākavum (naṉku) aṟipavaṉākavum irukkiṉṟāṉ
Jan Turst Foundation
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் - இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek