×

(நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே 29:61 Tamil translation

Quran infoTamilSurah Al-‘Ankabut ⮕ (29:61) ayat 61 in Tamil

29:61 Surah Al-‘Ankabut ayat 61 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-‘Ankabut ayat 61 - العَنكبُوت - Page - Juz 21

﴿وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ ﴾
[العَنكبُوت: 61]

(நபியே! நீர் அவர்களை நோக்கி) “வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?'' என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் ‘‘ அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: ولئن سألتهم من خلق السموات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى, باللغة التاميلية

﴿ولئن سألتهم من خلق السموات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى﴾ [العَنكبُوت: 61]

Abdulhameed Baqavi
(napiye! Nir avarkalai nokki) “vanankalaiyum pumiyaiyum pataittavan yar? Curiyanaiyum cantiranaiyum tan tittappatiye natakkumpati ceytavan yar?'' Enru avarkalaik ketpirayin atarkavarkal ‘‘allahtan'' enru niccayamakak kuruvarkal. Avvarayin, avarkal (nam'maivittu) enku veruntotukinranar
Abdulhameed Baqavi
(napiyē! Nīr avarkaḷai nōkki) “vāṉaṅkaḷaiyum pūmiyaiyum paṭaittavaṉ yār? Cūriyaṉaiyum cantiraṉaiyum taṉ tiṭṭappaṭiyē naṭakkumpaṭi ceytavaṉ yār?'' Eṉṟu avarkaḷaik kēṭpīrāyiṉ ataṟkavarkaḷ ‘‘allāhtāṉ'' eṉṟu niccayamākak kūṟuvārkaḷ. Avvāṟāyiṉ, avarkaḷ (nam'maiviṭṭu) eṅku veruṇṭōṭukiṉṟaṉar
Jan Turst Foundation
melum, (napiye!)"Nir ivarkalitattil vanankalaiyum, pumiyaiyum pataittuc curiyanaiyum cantiranaiyum (tan atikarattil) vacappatuttiruppavan yar?" Enru kettal, "allah" enre ivarkal tittamaka kuruvarkal; avvarayin avarkal (unmaiyai vittu) enke tiruppappatukirarkal
Jan Turst Foundation
mēlum, (napiyē!)"Nīr ivarkaḷiṭattil vāṉaṅkaḷaiyum, pūmiyaiyum paṭaittuc cūriyaṉaiyum cantiraṉaiyum (taṉ atikārattil) vacappaṭuttiruppavaṉ yār?" Eṉṟu kēṭṭāl, "allāh" eṉṟē ivarkaḷ tiṭṭamāka kūṟuvārkaḷ; avvāṟāyiṉ avarkaḷ (uṇmaiyai viṭṭu) eṅkē tiruppappaṭukiṟārkaḷ
Jan Turst Foundation
மேலும், (நபியே!) "நீர் இவர்களிடத்தில் வானங்களையும், பூமியையும் படைத்துச் சூரியனையும் சந்திரனையும் (தன் அதிகாரத்தில்) வசப்படுத்திருப்பவன் யார்?" என்று கேட்டால், "அல்லாஹ்" என்றே இவர்கள் திட்டமாக கூறுவார்கள்; அவ்வாறாயின் அவர்கள் (உண்மையை விட்டு) எங்கே திருப்பப்படுகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek